Manam Pola Vaazhvu Peruvome

Manam Pola Vaazhvu Peruvome Song Lyrics In English


பாடகர்கள் : எம் எல் வசந்தகுமாரி மற்றும் ஜிக்கி

பாடல் ஆசிரியர் :

எம் எல் வசந்தகுமாரி மற்றும் ஜிக்கி

மனம் போல் வாழ்வு பெறுவோமே மனம் போல் வாழ்வு பெறுவோமே இணைந்தே நேசமுடன் எந்நாளும் நாம் மகிழ்வோம் மெய் அன்பாலே

மனம் போல் வாழ்வு பெறுவோமே இணைந்தே நேசமுடன் எந்நாளும் நாம் மகிழ்வோம் மெய் அன்பாலே

மனம் போல் வாழ்வு பெறுவோமே

என்னுயிர் நாதன் குணமேஆ என்னுயிர் நாதன் குணமே பாரில் நேர்மையாகினார் புவிமேல் இந்த நாளும் வாழ்வில் சுபதினமே இன்பமே கொள்ளுவோம் இன்பமே கொள்ளுவோம்


மனம் போல் வாழ்வு பெறுவோமே இணைந்தே நேசமுடன் எந்நாளும் நாம் மகிழ்வோம் மெய் அன்பாலே

மனம் போல் வாழ்வு பெறுவோமே

பெண்மனம் ஒன்றை நினைத்தால் அதை திண்ணமாக செய்து முடிப்பாள் பெண்மனம் ஒன்றை நினைத்தால் அதை திண்ணமாக செய்து முடிப்பாள்

உயர் காதல் வாழ்வு பெற துடிப்பாள் உண்மை சேர் அன்பினால் உயர் காதல் வாழ்வு பெற துடிப்பாள் உண்மை சேர் அன்பினால்

மனம் போல் வாழ்வு பெறுவோமே இணைந்தே நேசமுடன் எந்நாளும் நாம் மகிழ்வோம் மெய் அன்பாலே

மனம் போல் வாழ்வு பெறுவோமே