Manasa Killi

Manasa Killi Song Lyrics In English


மனசக் கிள்ளி எடுக்குறா வள்ளி அலையா நெஞ்சில் அடிக்கிறா கதையா சொல்லி மணக்குறா மல்லி வெதையா நெஞ்சில் மொளைக்கிறா

சாரக் காத்து அட வீசுதே பாரு வண்டிய நீ ஓரம் கட்டு டேராவத்தான் எடுத்துப் போடு ஹே ஹே

மனசக் கிள்ளி எடுக்குறா வள்ளி அலையா நெஞ்சில் அடிக்கிறா கதையா சொல்லி மணக்குறா மல்லி வெதையா நெஞ்சில் மொளைக்கிறா ஆஆஆனானா னானனனா

மாலையில் மஞ்சள் பூசுகிற அந்தி எந்தன் தோழி வானவில் வண்ணம் பூமியிலே சிந்தியதே ஹோலி பன்னீர் மரம் பூப் பூத்ததே மாங்கல்ய கோலம் பச்சைக்கிளி பாடல்களில் ஏதேதோ ராகம் மனம் எங்கெங்கும் பூப்பூக்குதே

மாலையில் மஞ்சள் பூசுகிற அந்தி எந்தன் தோழி வானவில் வண்ணம் பூமியிலே சிந்தியதே ஹோலி

ஹோய் டட்டா டட்டா டட்டா நாட்டு சக்கக் கரும்பு டா உச்சுக்கொட்ட வைக்குதே சாக்லெட் உடம்புடா தந்தூரி சிக்கன் அவ கூப்பிடுடா ஹோய் ஹோய் கண்ணாலே அள்ளி அள்ளி சாப்பிடுடா ஹோய் ஹோய் துள்ளு நீ துள்ளு கள்ளு அட சோளக் காட்டில் ஆளு இப்ப யாரும் இல்ல டோய்

பூவோடு வண்டுக்கு கல்யாணமாம் ஜாதகம் பாக்காம ஜோடியாச்சு



மாப்பிள்ள வீராப்பு வண்டுக்கில்ல சீதனம் கேக்காம கூடியாச்சு

ஊதணும் ஊதணும் ஹா நாயனம் நாயனம் நான் கூட மாப்பிள்ள ஆகணும் ஜோரான பொண்ணுதான் ஹா தேடணும் தேடணும் அட்சத நீ வந்து தூவணும்

மெத்தையில் மீனாக கஸ்தூரி மானாக ஓடலாம் தேடலாம் வாழ்க்கையை பாடலாம்


மாலையில் மஞ்சள் ஹே ஹே ஹே பூசினால் தோழி மாலையில் மஞ்சள் ஹே ஹே ஹே பூசினால் தோழி

பன்னீர் மரம் பூப்பூத்ததே மாங்கல்ய கோலம் பச்சைக்கிளி பாடல்களில் ஏதேதோ ராகம் மனம் எங்கெங்கும் பூப்பூக்குதே

மாலையில் மஞ்சள் பூசுகிற அந்தி எந்தன் தோழி வானவில் வண்ணம் பூமியிலே சிந்தியதே ஹோலி

வெண்ணிலாவில் கூட்டாஞ்சோறு உண்ணும் சுகம் இன்பம் வெட்டவெளியில் வாடைக் காற்றில் நிற்கும் சுகம் இன்பம் எட்டி நின்று பாடிப் போகும் குயில் சந்தம் இன்பம் நெஞ்சம் பரிமாறிக் கொள்ளும் சொந்தம் இங்கு இன்பம்

வாழ்க்கையே உல்லாசம் ஹா வாழலாம் வாழலாம் பூமியை அன்பாலே ஆளலாம் நெஞ்சிலே பூவாசம் ஹோய் வீசுதே வீசுதே பூக்களாய் நாம் இங்கு மாறலாம் நதியிலே விளையாடி வழியிலே இளைப்பாறி பூங்காற்றை போலவே எங்கும் நாம் ஓடலாம்

மாலையில் மஞ்சள் ஹே ஹே னா னா பூசுகிற அந்தி எந்தன் தோழி ஹே ஹே னா னா

பன்னீர் மரம் பூப் பூத்ததே மாங்கல்ய கோலம் பச்சைக்கிளி பாடல்களில் ஏதேதோ ராகம் மனம் எங்கெங்கும் பூப்பூக்குதே

னா னா னா னா மாலையில் மஞ்சள் ஹே பூசினாள் தோழி னா னா னா னா மாலையில் மஞ்சள் ஹே பூசினாள் தோழி

மனசக் கிள்ளி எடுக்குறா வள்ளி அலையா நெஞ்சில் அடிக்கிறா கதையா சொல்லி மணக்குறா மல்லி வெதையா நெஞ்சில் மொளைக்கிறா மனச கிள்ளி எடுக்குறா வள்ளி அலையா நெஞ்சில் அடிக்கிறா ஆஹோய்