Mandram Vandha

Mandram Vandha Song Lyrics In English


ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ

மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

மேடையைப் போல
வாழ்க்கை அல்ல நாடகம்
ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும்
அல்ல பாதைகள் மாறியே
பயணம் செல்ல விண்ணோடு
தான் உலாவும் வெள்ளி வண்ண
நிலாவும் என்னோடு நீ வந்தால்
என்ன வா

மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்


மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

தாமரை மேலே
நீர்த்துளி போல் தலைவனும்
தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல் பூவே
உன் வாழ்க்கை தான் என்ன
சொல்

மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே