Manmadha Manasu

Manmadha Manasu Song Lyrics In English


மன்மதன மனசு நெனக்குதே பெண் முகத்தில் புருவம் துடிக்குதே வெச்சிக்கிடவா உன்ன வெச்சிக்கிடவா இஸ்த்துகுன்னுதான் நான் ஓடவா இழுத்துக்குன்னுதான் நான் ஓடவா

மன்மதன மனசு நெனக்குதே பெண் முகத்தில் புருவம் துடிக்குதே

போராட்டம் எந்தன் மனசுல ப்ரேக்பாஸ்ட்டும் துன்ன முடியல

டயலாக் :

நெருக்கத்துல குளிர் ஆச்சு நீ விலகி சென்றால் நெருப்பாச்சு நெருக்கத்துல குளிர் ஆச்சு நீ விலகி சென்றால் நெருப்பாச்சு

இளமைக்கு சென்சாரும் இல்லை ஆனா உனக்கேன் சார் இது புரியவில்லை

அழகன நெனைக்கிறேன் தழுவிட துடிக்கிறேன் பழகிட துணிவில்லையே

மன்மதன மனசு நெனக்குதே பெண் முகத்தில் புருவம் துடிக்குதே வெச்சிக்கிடவா உன்ன வெச்சிக்கிடவா இட்டுக்குன்னுதான் நான் ஓடவா மன்மதனா மனசு நெனக்குதே பெண் முகத்தில் புருவம் துடிக்குதே

சிடுமூஞ்சி வாத்தியாரய்யா னே சஸ்பென்ஸா வாழ்வதேனய்யா


டயலாக் :

இடது பக்கம் தொழிற்சாலை அது இயங்குவது உனக்காக என் இடது பக்கம் தொழிற்சாலை அது இயங்குவது உனக்காக

பறிக்காத ப்ளவர் ரொம்ப பாஸ்ட்டு அட வயசாகிப் போனாக்க வேஸ்ட்டு

டயலாக் :

உணர்வுக்குள் இருந்தது வார்த்தையில் வந்தது உறவுக்கு வழியில்லையே

மன்மதன மனசு நெனக்குதே பெண் முகத்தில் புருவம் துடிக்குதே வெச்சிக்கிடவா உன்ன வெச்சிக்கிடவா இஸ்த்துகுன்னுதான் நான் ஓடவா மன்மதன மனசு நெனக்குதே பெண் முகத்தில் புருவம் துடிக்குதே

டயலாக் :