Mappillai Varaporan

Mappillai Varaporan Song Lyrics In English

மாப்பிள்ளையா வரப் போறான் பாரு மாங்கல்யம் தரப் போறான் கேளு தேர் போல பொண்ணுருக்கா பாரு தேவதையா வாழப் போறாக் கேளு

ஊரெல்லாம் கொண்டாட்டம் ஜோராக கல்யாணம் ஊரெல்லாம் கொண்டாட்டம் ஜோராக கல்யாணம்

செவ்வாழை பந்தலுண்டு கச்சேரி நாதமுண்டு சேர்ந்தாட தாளமுண்டு கேளடா ஊரோடு சொந்தமுண்டு உறவாட பந்தமுண்டு ஒன்றாக கூடுவதை பாரடா

இதுதாண்டா கல்யாணம் நீ சொல்லடா இது போலே எங்கேயும் இனி ஏதுடா மலர்க்கோலம் மாக்கோலம் மணமேடைடா ஜோடிக் கிளிகள் ஒண்ணா சேருமிடம்

மாப்பிள்ளையா வரப் போறான் பாரு மாங்கல்யம் தரப் போறான் கேளு தேர் போல பொண்ணுருக்கா பாரு தேவதையா வாழப் போறாக் கேளு

ஊரெல்லாம் கொண்டாட்டம் ஜோராக கல்யாணம் ஊரெல்லாம் கொண்டாட்டம் ஜோராக கல்யாணம்

மாப்பிள்ளையா வரப் போறான் பாரு மாங்கல்யம் தரப் போறான் கேளு தேர் போல பொண்ணுருக்கா பாரு தேவதையா வாழப் போறாக் கேளுஊ

ஊர்கோல காட்சி உண்டு ஏராள சீரும் உண்டு மனசார வாழ்த்துவதை பாரடா தலைவாழை பந்தி உண்டு பரிமாற ஆளுமுண்டு வயிறார உண்ணுவதை பாரடா

ஆசை பட்டா வழிக் கிடைக்கும் தேடிப் பாரடா உழைச்சுப்புட்டா வந்து சேரும் வெற்றி தானடா இவன் போல வாழும் நீயும் எண்ணி பாரடா பேரும் புகழும் தானா வந்து சேரும்