Mayanguthe Unnidam |
---|
ஆஆஆஆஅ லல லல லா லல லா லல லல லா லல லா
மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் கண்ணில் ஒரு மின்னல் வேகம் தெரிந்ததா புரிந்ததா
மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம்
ஏடென்று வந்தேனே எழுதி விடு நீயே இதமான கவியாலே தீர்ந்துவிடும் நோவே மணி இதழில் ஊறும் பனி மதுவை தாரும் ஒரு துளியின் சாரம் உயிர் மயங்கி போகும் காலம் மழைக்காலம் கோலம் மலர்க்கோலம்
மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் கண்ணில் ஒரு மின்னல் வேகம் தெரிந்ததா புரிந்ததா
ஏய் மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம்
ஏஏஹேஹேஏஹே ஆஹ ஹாஏஏஹேஹேஏ
காணாத கனி கோலம் நீ காண வேண்டும் கனிவான அடையாளம் நீ போட வேண்டும் விரல் விரும்பும் வீணை வழங்கும் இசைத் தேனை இசை முழங்கும் போது இணை அதற்கு ஏது ராகம் அதில் தாளம் கீதம் புது மோகம்ம்ம்
மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் கண்ணில் ஒரு மின்னல் வேகம் தெரிந்ததா புரிந்ததா
ஏய் மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம்