மீன் கொழம்பு பாடல் வரிகள்

Starring G. V. Prakash Kumar, Poonam Bajwa
Movie Kuppathu Raja
Music ByG. V. Prakash Kumar
Lyric By Logan
SingersGuna
Year 2019

Meen Kuzhambu Song Lyrics In English

யார் மேன் அவன்
பிலடி பெக்கர்

எங்க வூட்ல மீன் கொழம்பு சோறு
கெளுத்தி மீனு நடந்து வாரா பாரு
கால்னா நால்னா எட்னா காலம் ஓடி போச்சுடா
ஒரே நைட்ல காந்தி கலரு மாறி போச்சுடா

ஆடி அடங்கி படுக்கும்போது
பண்ண தப்பு கண்ணு முன்ன
வந்து போவுன்டா
பிளாஷப்பி பிளாஷப்பி

யார் மேன் நீ
ரொம்ப டார்ச்சர் கொடுக்குற

எதிரு வூட்ல தோசை கறி வாசனை
அதை பெரட்டி போட்டு
உருட்டி பார்க்க யோசனை

நீ தூங்கும்போது
கண்ணை தொறந்து தூங்க பழகுடா
நாடு கெட்டு கெடக்கூடா

ரூட் கிளியரு ஆயிருச்சு மாமு
அப்போ டேக் ஆப்


நான் சால்ட்டு பேப்பர்ரு
நீ ரோஸ்சு வாட்டரு
நம்ம ரெண்டு பேரும்
மிங்கிள் ஆனா ஏறும் மீட்டரு

கில்லி தாண்டி ஆடுறேன்
கருக்க டீல்ல போடுறேன்
நீ சுங்கு வச்ச பானா
உனக்கு சுசரம் போடுவேன்

மை வூட்ல பிஸ்சு கறி சோறு
கெளுத்தி மீனு வாக்கிங் ஸ்டைல்ல பாரு
கால்னா நால்னா எட்னா காலம் ஓடி போச்சுடா
ஒரே நைட்ல காந்தி கலரு மாறி போச்சுடா

ஆடி அடங்கி படுக்கும்போது
பண்ண தப்பு கண்ணு முன்ன வந்து போவுன்டா

கருத்து கருத்து நீ நிறுத்து

Meen Kuzhambu Song Lyrics from movie Kuppathu Raja. Meen Kuzhambu song sung by Guna. Meen Kuzhambu Song Composed by G. V. Prakash Kumar. Meen Kuzhambu Song Lyrics was Penned by Logan. Kuppathu Raja movie cast G. V. Prakash Kumar, Poonam Bajwa in the lead role actor and actress. Kuppathu Raja movie released on 2019