Mella Mella Malarnthadhu

Mella Mella Malarnthadhu Song Lyrics In English


மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் என் மான் வர நரம்புகள் துடித்தது மெதுவா நீ கைத் தொட ராத்திரியோ தீயென காயுமே நிலா

என் கட்டில்தான் கண்ணே உன் மார்பிலா வீ லவ் யூ வேகங்கள்தான் என்ன என் காதலா வீ லவ் யூ

மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் என் மான் வர வீ லவ் யூ வீ லவ் யூ

ஹே யூ லவ் ஹிம் லவ் ஹிம் லவ் ஹிம்

வஞ்சி என்ன சோலைத் தென்றலோ வீ லவ் யூ வந்து ஆடும் தங்க ஊஞ்சலோ வீ லவ் யூ போதை ஏறும் காளை உள்ளமோ வீ லவ் யூ என்னை வாட்டும் வார்த்தை பேசுமோ வீ லவ் யூ

பெண்மை நெஞ்சிலே ஓர் பாட்டு வந்ததா வீ லவ் யூ வீ லவ் யூ

பருவ தாகம்தான் ஓர் பாடலானதா வீ லவ் யூ வீ லவ் யூ

கண்மணி வெண்மணி மையல் கூடுதா

மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் என் மான் வர வீ லவ் யூ வீ லவ் யூ நரம்புகள் துடித்தது மெதுவா நீ கைத் தொட வீ லவ் யூ வீ லவ் யூ


ராத்திரியோ தீயென காயுமே நிலா என் கட்டில்தான் கண்ணே உன் மார்பிலா வீ லவ் யூ வேகங்கள் தான் என்ன என் காதலா வீ லவ் யூ

ஹே யூ லவ் ஹிம் லவ் ஹிம் லவ் ஹிம்

மோகமென்ன மஞ்சள் வெண்ணிலா வீ லவ் யூ பார்வை முன்பு நீந்தும் போதிலே வீ லவ் யூ

இன்னுமென்ன நாணம் இப்படி வீ லவ் யூ எனது கைகள் மீட்டும் போதிலே வீ லவ் யூ

தோழி நானென உன் தோளும் சேர்ந்ததே வீ லவ் யூ வீ லவ் யூ யவ்வனங்களே ஓர் காவ்யம் ஆனதே வீ லவ் யூ வீ லவ் யூ என்னவோ ஆனதே நாளும் ஓர் கனா வீ லவ் யூ வீ லவ் யூ

மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் ஹேஹே என் மான் வர வீ லவ் யூ வீ லவ் யூ நரம்புகள் துடித்தது மெதுவா நீ கைத் தொட வீ லவ் யூ வீ லவ் யூ

ராத்திரியோ தீயென காயுமே நிலா என் கட்டில்தான் கண்ணே உன் மார்பிலா வீ லவ் யூ வேகங்கள் தான் என்ன என் காதலா வீ லவ் யூ