Merasalaayiten

Merasalaayiten Song Lyrics In English


ஓ யே

மொத தபா
பாத்தேன் உன்ன
பேஜாராயி போயி
நின்னேன் நின்னேன்
கிருஷ்ணாயில் ஊத்தாம
பத்தவச்சியே கோழா
தண்ணி என்ன

நா மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்

மொத தபா
பாத்தேன் உன்ன
பேஜாராயி போயி
நின்னேன் நின்னேன்
கிருஷ்ணாயில் ஊத்தாம
பத்தவச்சியே கோழா
தண்ணி என்ன
நா மெரசலாயிட்டேன்

மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்

ஹே தோசக்கல்லு
மேல் வெள்ள ஆம்லெட்டா
ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ள
குந்திக்கிட்டாளே வானவில்லு
நீ பின்னி மில்லு நான் என்ன ஏழு
கலர் லுங்கியாக மடிச்சுபுட்டாளே
மாட்டுக்கொம்பு மேல அவ
பட்டாம்பூச்சி போல


நா மெரசலாயிட்டேன்
நா மெரசலாயிட்டேன் நா
மெரசலாயிட்டேன்

மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்

ஹே தேங்கா பத்த
போல் ஒரு வெள்ள பல்லால
ஒரு மாங்கா பத்த போல என்ன
மென்னு தின்னாளே மாஞ்சா
கண்ணால அறுத்துபுட்டாளே
நான் கரண்ட் கம்பி காத்தாடியா
மாட்டிக்கிட்டேனே நீ வெண்ணிலா
மூட்ட இவன் வண்ணாரபேட்ட

மொத தபா
பாத்தேன் உன்ன
பேஜாராயி போயி
நின்னேன் நின்னேன்
கிருஷ்ணாயில் ஊத்தாம
பத்தவச்சியே கோழா
தண்ணி என்ன
நா மெரசலாயிட்டேன்

மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்

Tags