Motta Maadi |
|---|
குழந்தைகள் : மொட்ட
மாடி மொட்ட மாடி ஒரு
லவ் ஜோடி லவ் ஜோடி
மொட்ட மாடி மொட்ட
மாடி ஒரு லவ் ஜோடி
லவ் ஜோடி
குழந்தைகள் : இலவசமா
ஒரு சினிமா நமக்காக
நடக்குது ஷோ ஷோ
ஷோ
டாகிங் டாகிங் டாகிங்
குழந்தைகள் : மொட்ட
மாடி மொட்ட மாடி ஒரு
லவ் ஜோடி லவ் ஜோடி
மொட்ட மாடி மொட்ட
மாடி ஒரு லவ் ஜோடி
லவ் ஜோடி
மெல்ல தழுவி
நிற்க மேல் ஆடை
நழு நிற்க
குழந்தைகள் : மெல்ல
தழுவி நிற்க மேல்
ஆடை நழு நிற்க
எடுக்கட்டும்
கொடுக்கட்டும்
தடுக்கலாமா
குழந்தைகள் : எடுக்கட்டும்
கொடுக்கட்டும் தடுக்கலாமா
குழந்தைகள் : ஏதேதோ
ஆயாச்சு எங்கேயோ
போயாச்சு கொஞ்சத்தான்
அடுத்தவர் தடுப்பது சரியா
குழந்தைகள் : மொட்ட
மாடி மொட்ட மாடி ஒரு
லவ் ஜோடி லவ் ஜோடி
மொட்ட மாடி மொட்ட
மாடி ஒரு லவ் ஜோடி
லவ் ஜோடி
குழந்தைகள் : இலவசமா
ஒரு சினிமா நமக்காக
நடக்குது ஷோ ஷோ
ஷோ
கிஸ்ஸிங்
கிஸ்ஸிங் கிஸ்ஸிங்
குழந்தைகள் : மொட்ட
மாடி மொட்ட மாடி ஒரு
லவ் ஜோடி லவ் ஜோடி
மொட்ட மாடி மொட்ட
மாடி ஒரு லவ் ஜோடி
லவ் ஜோடி
ஸ்டாப் டோன்ட்
மூவ் வென் ஐ சே சம்திங்
யூ லிசன் டு தட் வென் ஐ
ஷோ சம்திங் யூ லுக் அட்
தட் நவ் ஸ்டாப் தி கேம்
டோன்ட் பேஸ் தி ஷிட்
விட்டு விலகிடுங்க
விளையாட்ட நிறுத்திடுங்க
குழந்தைகள் : விட்டு விலகிடுங்க
விளையாட்ட நிறுத்திடுங்க
உதைபட்டு
வதைபட்டு ஒதுங்கலாமா
குழந்தைகள் : உதைபட்டு
வதைபட்டு ஒதுங்கலாமா
குழந்தைகள் : இங்கேதான்
வந்தாச்சு சிக்னல் தான்
தந்தாச்சு இப்பதான்
கிடைக்கிற எடத்துல
பதுங்கு
குழந்தைகள் : மொட்ட
மாடி மொட்ட மாடி ஒரு
லவ் ஜோடி லவ் ஜோடி
மொட்ட மாடி மொட்ட
மாடி ஒரு லவ் ஜோடி
லவ் ஜோடி
குழந்தைகள் : இலவசமா
ஒரு சினிமா நமக்காக
நடக்குது ஷோ ஷோ
ஷோ
மிஸ்ஸிங்
மிஸ்ஸிங் மிஸ்ஸிங்