Mun Jenmam

Mun Jenmam Song Lyrics In English


முன் ஜென்மம் செய்த பாவம்
சாமிக்கு கூட கோபம்
ஆதரவேதம் இல்லை
யார் அழித்தார் இந்த தொல்லை
உன்னை விட்டு இங்குதான்
உயிரற்று கிடந்தேன்
என் வசந்தம் பறிபோனதே

தள்ளி உன்னை வைத்த காலம்
என்னவென்பேன்
நம்மை கொன்று விட்டு
கொல்லி வைத்த காலன் என்பேன்
அந்த காலனுக்கு காதல் வலி
இல்லை என்பேன்

ஞாபகங்கள் வந்து வந்து
தாக்கிடுதே
வந்து தாக்கிவிட்டு பைத்தியமாய்
ஆக்கிடுதே
நம்மை தோற்கடித்து தோற்கடித்து
பார்க்கிறதே

ஏன் இந்த வாழ்க்கை
என்றன்ன தோன்றும்
விடியாதோபகலாகாதோ
போதாத நேரம்
நெஞ்செங்கும் பாரம்
போகாதோ விட்டு போகாதோ


நலம் வருமாஆஅஆஅ
பலம் தருமா
வேகுது என் மூச்சு
நோகுது உன் பேச்சு
போதும் போதும்

முன் ஜென்மம் செய்த பாவம்
சாமிக்கு கூட கோபம்
ஆதரவேதம் இல்லை
யார் அழித்தார் இந்த தொல்லை
உன்னை விட்டு இங்குதான்
உயிரற்று கிடந்தேன்
என் வசந்தம் பறிபோனதே