Munthi Munthi Vinayagane |
|---|
ஆஅஅஆஅஆஆஅஆஅ
முந்தி முந்தி விநாயகனே
முக்கண்ணனார் தன் மகனே
ஆண் மற்றும்
முந்தி முந்தி விநாயகனே
முக்கண்ணனார் தன் மகனே
கந்தருக்கு முன் பிறந்த
கணபதியே நீ அருள்வாய்
ஆண் மற்றும்
கந்தருக்கு முன் பிறந்த
கணபதியே நீ அருள்வாய்ஆஅஆய்
ஆ தெக்கத்திக் கள்ளனடா
அஆஆஅஆஅஆஅ
கள்ளனடா
தெக்கத்திக் கள்ளனடா
தென் மதுரை பாண்டியன்டா
தென் நாட்டு சிங்கமடா
சிவாஜி கணேசனடா
தீராதி தீரனடா
சூராதி சூரனடா
வீராதி வீரனடா
ஆ ஆ ஆ ஏஹே
நான் பொறந்தது
அட நான் பொறந்தது
தஞ்சாவூரு சூரக் கோட்டையிலே
வளப்பு மேலக் கோட்டையிலே
இருப்பு கீழக் கோட்டையிலே
அலெக் தா அலெக் தா
ஜம்போ ஜம்போ ஜம்போ
ஜுமுர்த ஜம்பகா
ஏ அயா ஏ அயா ஏ அயா ஏ அயா ஏ
ஏஹே நான் பொறந்தது
தஞ்சாவூரு சூரக் கோட்டையிலே
வளப்பு மேலக் கோட்டையிலே
இருப்பு கீழக் கோட்டையிலே
நான் பொழைக்கிற பொழப்பு
இந்த காட்டுப் பக்கத்திலே
கெடைச்சா நாட்டுப் பக்கத்திலே
அடிச்சா ரோட்டுப் பக்கத்திலே
கோட்டைக் கொத்தளம் ஏஹே
கோட்டைக் கொத்தளம் மீதில் ஏறி
பூட்டையும் ஒடைப்பேன்
ஒடச்சி வேட்டையும் அடிப்பேன்
அடிச்சி நாட்டையும் பொளப்பேன்
கூட கோபுர மாட மாளிகை
ஏறியும் குதிப்பேன்
பெரிய கோட்டைய ஒடைப்பேன்
எந்த நாட்டையும் வளைப்பேன்
வேலூர் ஜெயிலில்
ஆஆஹான்
ஹே வேலூர் ஜெயிலில் மூணு மாசம்
விருந்துக்குப் போனேன்
பூட்ட தெறந்துட்டு போனேன்
புடிச்சான் பறந்துட்டுப் போனேன்
வேலூர் ஜெயிலில் மூணு மாசம்
விருந்துக்குப் போனேன்
பூட்ட தெறந்துட்டு போனேன்
புடிச்சான் பறந்துட்டுப் போனேன் ஏஹே
ஆ தக்காளிக் கன்னு குட்டி
தாயில்லாத கன்னு குட்டி
தஞ்சாவூரு மாமனுக்கு
நீ தாண்டி பொண்டாட்டி
ஏ நீ தாண்டி பொண்டாட்டி
டீயசாரு தைலம் போட்டு
சினிமா ஸ்டாரு கொண்ட போட்டு
டி வி எஸ்ஸு பஸ்ஸு போல
தேடி வந்த சின்னக் குட்டி
தேடி வந்த சின்னக் குட்டி
டிங்கி டிங்கி ஆடலாம்
கொஞ்சம் டப்பாங்குத்து போடலாம்
டிங்கி டிங்கி ஆடலாம்
கொஞ்சம் டப்பாங்குத்து போடலாம்
நீ யாரு
நான் ஒரு அரச குமாரன்
இந்த காட்டுல வேட்டையாட வந்துருக்கேன்
சந்தேகமா இருக்கே
கொஞ்சம் நடந்து காட்டு
உன் நடைய பாத்தா
பொம்பளையா தெரியுது
நீ ஆம்பளையா பொம்பளையா
நான் ஆம்பளைதான்
ஆஹா
ஆம்பிள்ளை என்றாலே
ஆறடி கூந்தலை
அள்ளி முடிச்சது ஏனடியோ
ஏனடியோ
காது குளிருது
தாங்க முடியல
மூடி மறைச்சேன்டா கள்ளப் பையா
கள்ளப் பையா
ஆஹா தங்கத்தைப் போலே
உதடிருக்கு
அதில் மீசை முளைக்காதது
ஏனடியோ
ஏனடியோ
வீசை கணக்குல
மீசை முளைப்பது
வீரமில்லையடா சின்னப் பையாஆஆஆ
ஆம்பிள்ளைகளை கண்டா
விட மாட்டோம்
பொம்பிள்ளைகளை கண்டா
ஆதரிச்சு அனுப்புவோம்
நான் பொம்பளைதானுங்க
ஆஹா
அடி மஞ்ச பூசி பொட்டு வச்ச
கன்னிப் பொண்ணே
நாம மால போட்டு
கொண்டால் என்ன
சொல்லு கண்ணே
அட வஞ்சம் வச்சு வேலை செய்யும்
சின்னப் பையா
எனை வம்பு செய்தால்
கொடுப்பேன் ரெண்டு
வளையல் கையால்
வாடி குயிலே
போடா பையலே
மனதை இறங்கு
நீயோ குரங்கு
தொடவா மானே
கெடுவாய் வீணே
நாயகி நீயே
நடு ராப் பேயே
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
அய்யா ஜிங்கு ஜிங்கிடி ஜிங்கு
ஹையையையா
அம்மா ஜிங்கு ஜிங்கிடி ஜிங்கு
அம்மம்மம்மா
இருவர் : ஹையா ஜிங்கு ஜிங்கிடி ஜிங்கு
ஹையையையா
அம்மா ஜிங்கு ஜிங்கிடி ஜிங்கு
அம்மம்மம்மா
