Muthamida Neram Vandhadhu

Muthamida Neram Vandhadhu Song Lyrics In English


பெண் : முத்தம் முத்தம் முத்தம் முத்தம் ஆண் : முத்தமிட நேரம் வந்தது முத்தெடுக்க வேளை வந்தது பெண் : உன்னைத் தொட்டதால் உள்ளம் கெட்டது காதல் தேனடி கையில் ஓட்டுது மோகம் எல்லை மீறுது முத்தம் முத்தம்

பெண் : முத்தமிட நேரம் வந்தது முத்தெடுக்க வேளை வந்தது

ஆண் : காதோடு காதல் சொல்லவா காம்புள்ள பூவைக் கிள்ளவா இதழில் தேனடி எடுப்பேன் நானடி இன்பம் கொள்ளைதானடி

பெண் : முள் எடுக்க வந்த போதிலே என்னை முத்தமிட்டதென்ன மாமனே ரத்தம் என்னமோ சத்தம் போடுது உள்ளே வெள்ளம் ஓடுது

ஆண் : ரவிக்கையில்லா மானே நீ எனக்கு மட்டும் தானே பெண் : பருவ மொட்டு வெடிச்சிருச்சு வண்டு வரத்தானேமுத்தம்ஆஹாஹ் ஆண் : முத்தமிட நேரம் வந்தது முத்தெடுக்க வேளை வந்தது

பெண் : மாராப்பு கொஞ்சம் வெலகுது இந்த மருதுக்கென்ன மனசு கிறங்குதே ஆள இழுக்குது சேல வழுக்குது மூச்சு சூடாப் போகுது


ஆண் : ரோசாப்பூ சேலைக்காரியே உன்னத் தொட்டுப்புட்டேன் தூக்கம் இல்லையே உன்னப் பாக்கல மனசு கேக்கல வரம் தர வாடி பொம்பள

பெண் : காட்டுக்குள்ள வாரேன் நீ கேட்டதெல்லாம் தாரேன் ஆண் : பொடவையிலே பூப்பறிக்க போறேன் பொன் மானே முத்தம்ஓஹ்முத்தம்ஹைய்யோ

பெண் : முத்தமிட நேரம் வந்தது முத்தெடுக்க வேளை வந்தது உன்னைத் தொட்டதால் உள்ளம் கெட்டது காதல் தேனடி கையில் ஓட்டுது மோகம் எல்லை மீறுது முத்தம் முத்தம்

இருவரும் : முத்தமிட நேரம் வந்ததுஹஹஹா முத்தெடுக்க வேளை வந்ததுஹஹஹா