Muthu Muthu |
|---|
முத்து முத்து பூக்கள் அள்ளி
தாம் தனக்க தாம்
ராகம் கட்டி பாடுதம்மா
தீம் தனக்க தீம்
முத்து முத்து பூக்கள் அள்ளி
தாம் தனத் தாம்
ஆஹாஆஅ
ராகம் கட்டி பாடுதம்மா
தீம் தனக்க தீம்
ஆஹாஆஅ
ஆஹா இங்கே வானம் பூமி
போகும் ஊர்கோலம்
ஆஹா
ஊர்கோலமாய் போகும் நீரில்
ஆடும் உல்லாசம்
ஆஹா
பொன் மழையே சங்கீதம் பாடி வா
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ
முத்து முத்து பூக்கள் அள்ளி
தாம் தனக்க தாம்
ஆஹாஆஅ
ராகம் கட்டி பாடுதம்மா
தீம் தனக்க தீம்
ஆஹாஆஅ
தலை குளிக்கும் தாமரைப் பூவாய்
என் நெஞ்சம் மாறியதே
ஒதுங்க வரும் சந்தனக் காற்றும்
குளிர் என்று கூறியதே
நுரை மிதக்கும் தெருவினைக் கண்டால்
சந்தோஷம் கூடியதே
குடை பிடித்து நடக்கின்ற ஆசை
சங்கீதம் பாடியதே
வா வா புது மழையேஏஏஏஏ
வா வா புது மழையே பூந்தோட்டம் நானானேன்
ஓஹோ
நீரோடையின் இசையில் விளையாடும் மீனானேன்
அட துளி துளி மழைத் துளி
முத்தெடுத்து கோர்த்து வைக்க
இங்கே வந்தாள் கண்ணே ஒரு கண்ணே
முத்து முத்து பூக்கள் அள்ளி
தாம் தனக்க தாம்
ஆஹாஆஅ
ராகம் கட்டி பாடுதம்மா
தீம் தனக்க தீம்
ஆஹாஆஅ
ஆஹா இங்கே வானம் பூமி
போகும் ஊர்கோலம்
ஆஹா
ஊர்கோலமாய் போகும் நீரில்
ஆடும் உல்லாசம்
ஆஹா
பொன் மழையே சங்கீதம் பாடி வா
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ
முத்து முத்து பூக்கள் அள்ளி
தாம் தனக்க தாம்
ஆஹாஆஅ
ராகம் கட்டி பாடுதம்மா
தீம் தனக்க தீம்
ஆஹாஆஅ
மழை முகிலே இத்தனை நாளாய்
எங்கே நீ போயிருந்தாய்
முகம் வாடும் தாமரைப் பூவின்
சந்தோஷம் ஏன் மறந்தாய்
ஆகாய கங்கையைப் போலே
என் நெஞ்சில் நுழைந்தாயே
செம்மண்ணின் வாசம் தன்னை
காற்றோடு சுமந்தாயே ஊமையல்ல நதியே
ஊமையல்ல நதியேஏஏஏஏ
ஊமையல்ல நதியே அது பேசும் குரல் கேட்டேன்
ஓ
உன்னால் இந்த வயல்கள்
உடை மாற்றும் நிலை பார்த்தேன்
இங்கு விட்டு விட்டு மழை வர
உள்ளம் கொள்ளை கொள்ளை வர
நெஞ்சில் வருமே இன்பம் பேரின்பம்
முத்து முத்து பூக்கள் அள்ளி
தாம் தனக்க தாம்
ஆஹாஆஅ
ராகம் கட்டி பாடுதம்மா
தீம் தனக்க தீம்
ஆஹாஆஅ
ஆஹா இங்கே வானம் பூமி
போகும் ஊர்கோலம்
ஆஹா
ஊர்கோலமாய் போகும் நீரில்
ஆடும் உல்லாசம்
ஆஹா
பொன் மழையே சங்கீதம் பாடி வா
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூஹேய்
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூஹேய்
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூஹேய்
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ
முத்து முத்து பூக்கள் அள்ளி
தாம் தனக்க தாம்
ஆஹாஆஅ
ராகம் கட்டி பாடுதம்மா
தீம் தனக்க தீம்
ஆஹாஆஅ
