Muthu Muthu |
|---|
முத்து முத்து
பெண்ணுக்கொரு முத்துமால
கட்டி கட்டி போடு அவ
இஷ்டம் போல
ஆண் முத்து முத்து
பெண் முத்து முத்து
ஆண் கட்டி கட்டி
பெண் கட்டி கட்டி
முத்து முத்து
பெண்ணுக்கொரு முத்துமால
கட்டி கட்டி போடு அவ
இஷ்டம் போல
ராசாவின் தோள் மேல ரோசாப்பூ
பெண்ணோட பூஞ்சிரிப்பு மத்தாப்பு
ஆண் மற்றும்
ஹே சந்தனத்த தேச்சி
பொன் மஞ்சள் அள்ளி பூசி
கை தட்டி கொட்டி கொண்டாடுஊ
முத்து முத்து
பெண்ணுக்கொரு முத்துமால
கட்டி கட்டி போடு அவ
இஷ்டம் போல
ராணி என்று நீ
வளந்தது எங்கே எங்கே
ராஜா சுகம் தள்ளி விட்டு
வந்தாய் இங்கே
காவல் உண்டு வேலி உண்டு
அங்கே அங்கே
ஏவலுக்கு நாங்கள் உண்டு
இங்கே இங்கே
காட்டுக்குள்ளே நல்ல கல்யாணமாம்
சொர்கத்தில ஜோடி நிச்சயமாம்
மயில் இறகு தோகை கொண்டு
சாமரங்கள் வீசு வந்து
பூமரத்து பந்தல்
மான் விழியின் கொஞ்சல்
ஊமை குயில் பேசிகின்ற
ஜாடை என்னவோ
பெண் முத்து முத்து
பெண்ணுக்கொரு முத்துமால
கட்டி கட்டி போடு அவ
இஷ்டம் போல
ஆண் முத்து முத்து
பெண்ணுக்கொரு முத்துமால
கட்டி கட்டி போடு அவ
இஷ்டம் போல
சொந்தம் எல்லாம்
எங்களுக்கு சொந்தம் என்று
ஆண் வெண்ணிலவு பெண்
ஒருத்தி வந்தாள் இங்கு
வெண்ணிலவை சொந்தம்
கொள்ளும் வானம் போல
பெண் வந்திருக்கும் வானவர்
யார் மண்ணில் இங்கு
காட்டாறு தான் நமக்கு
வான் கங்கையே
நீரோட்டமோ இந்த
புது ஜோடியே
ஆண் மற்றும்
வான் நடுவே ஊர்வலமா
நாம் அழைத்துப் போகணுமா
கை கொடுத்த அம்மா
காட்டு துர்க்கையம்மா
காவல் இங்கு காத்து நில்லம்மா
முத்து முத்து
பெண்ணுக்கொரு முத்துமால
கட்டி கட்டி போடு அவ
இஷ்டம் போல
ஹே ஹே
ராசாவின் தோள் மேல ரோசாப்பூ
பெண்ணோட பூஞ்சிரிப்பு மத்தாப்பு
ஆண் மற்றும்
ஹே சந்தனத்த தேச்சி
பொன் மஞ்சள் அள்ளி பூசி
கை தட்டி கொட்டி கொண்டாடு ஊ
முத்து முத்து
பெண்ணுக்கொரு முத்துமால
கட்டி கட்டி போடு அவ
இஷ்டம் போல
