Muttu Mu2

Muttu Mu2 Song Lyrics In English


இசை அமைப்பாளர் : டீஜெய் அருணாச்சலம்

பாடல் ஆசிரியர் : டீஜெய் அருணாச்சலம் மற்றும் யோகி பீ

உனை அங்கே காண்கிறேன் உன் பக்கம் வரவா யார் எவருனு தெரியவில்லை இருந்தாலும் பழகலாம்

ஓஹோ பார்க்காமல் பேச தோணுது பார்த்ததும் பேச பதறுது பழகலாம் கொஞ்சம் பழகலாம்

முட்டு முட்டு என்ன முட்டு இடிச்சு போறா வெக்கத்த விட்டு கொழந்த போல கொழப்படி காட்டு யார் இந்த தாவணி


நெத்தியில இருக்குது பொட்டு அதுக்கும் கீழ கள்ள சிரிப்பு மொத்ததில உனக்கிந்த பாட்டு வா வந்து ஆடு நீ

முன் ஜென்மம் உன்னை பார்த்த ஞாபகம் என் மனசில் வரைந்த அதே முகம்

தக ஜிமி தக ஜம்முனு தான் துடிக்கும் என் இதயம் தள்ளி நீ நின்னா கூட இடிக்கும்

அம்மாடி உன் தாவணி என் கன்னத்தில் அன்பால் அறஞ்சதே ஆத்தாடி நான் வேணுமுன்னு பண்லே நீ வேணும்னு தான் வந்தேனே