Naalai Namathena Paadu

Naalai Namathena Paadu Song Lyrics In English

நாளை நமதென பாடு நாளும் பொழுதினி ஏது மாலை அணிந்திடும் நேரம் நாலும் அடைக்கலம் ஆகும் நெஞ்சங்கள் ரெண்டும் சொந்தங்கள் கண்டு ஜென்மங்கள் நூறாகுமே

உன்னைப்போல் பெண்ணொருத்தி இல்லை கண்ணில் பார் கற்பனையின் எல்லை உன்னைப்போல் பெண்ணொருத்தி இல்லை கண்ணில் பார் கற்பனையின் எல்லை

சும்மாவா இந்த பாராட்டு அம்மாடி போடு வாய்ப்பூட்டு சும்மாவா இந்த பாராட்டு அம்மாடி போடு வாய்ப்பூட்டு

நீ சாய்ந்த தோள் மீது பூக்கூட தீயானதே நீ சாய்ந்த தோள் மீது பூக்கூட தீயானதே

மெல்லத்தான் தொட்டு விளையாடு சின்னப்பூ பட்டுவிடும் பாரு மெல்லத்தான் தொட்டு விளையாடு சின்னப்பூ பட்டுவிடும் பாரு

என்னோடு ஏன் இந்த பொல்லாப்பு பெண்ணோடுதானே முத்தாய்ப்பு ஹா என்னோடு ஏன் இந்த பொல்லாப்பு பெண்ணோடுதானே முத்தாய்ப்பு

நீ போடும் தாளங்கள் பூமேனி தாங்காதய்யா நீ போடும் தாளங்கள் பூமேனி தாங்காதய்யா

ஹேய் ஹேய் உன்னைப்போல் பெண்ணொருத்தி ரப்பா கண்ணில் பார் ஷப்பப்ப ரிப்பா ரப்பப்ப ரிப்பப்பரிப்பா

சும்மாவா இந்த பாராட்டு அம்மாடி போடு வாய்ப்பூட்டு சும்மாவா இந்த பாராட்டு அம்மாடி போடு வாய்ப்பூட்டு

நீ சாய்ந்த தோள் மீது பூக்கூட தீயானதே நீ சாய்ந்த தோள் மீது பூக்கூட தீயானதே

மெல்லத்தான் தொட்டு விளையாடு சின்னப்பூ பட்டுவிடும் பாரு மெல்லத்தான் தொட்டு விளையாடு சின்னப்பூ பட்டுவிடும் பாரு

என்னோடு ஏன் இந்த பொல்லாப்பு பெண்ணோடுதானே முத்தாய்ப்பு ஷப்ப்பாபாபாப்பா ரிப்பாப்பாரி ஷப்ப்பாபாபாப்பா ரிப்பாப்பாரி