Naalai Vidinthu Vidum

Naalai Vidinthu Vidum Song Lyrics In English

ஹே நாளை விடிந்துவிடும் நன்மை விளைந்துவிடும் உண்மை தெரிந்து விடும் போராடு கண்ணே சிரித்து விடு கண்ணால் எரித்து விடு பகையுடன் விளையாடு வாகைசூடு

நாளை விடிந்துவிடும் நன்மை விளைந்துவிடும் உண்மை தெரிந்து விடும் போராடு கண்ணா சிரித்து விடு கண்ணால் எரித்து விடு பகையுடன் விளையாடு வாகைசூடு

மரணத்தை முதுகில் சுமக்கின்ற மனிதா சதிகள் நூறு செய்வாய் அஹ ஹா புதைப்பது கூட விதைப்பது ஆகும் முளைத்தால் என்ன செய்வாய்

அட விதியொரு சதி செய்யும் திரை மறைவாய்

நாளை விடிந்துவிடும் நன்மை விளைந்துவிடும் உண்மை தெரிந்து விடும் போராடு கண்ணா சிரித்து விடு கண்ணால் எரித்து விடு பகையுடன் விளையாடு வாகைசூடு

அஹ ஹா அஹாஹ் அஹ வுஹூ எஹே ஹே

நினைப்பது வேறு நடப்பது வேறு இதுதான் உலக நியதி கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும் மனிதன் ஆயுள் கைதி

இதை உணர்ந்தவன் ஜெயிப்பது மிக உறுதி

ஹே நாளை விடிந்துவிடும் நன்மை விளைந்துவிடும் உண்மை தெரிந்து விடும் போராடு கண்ணே சிரித்து விடு கண்ணால் எரித்து விடு பகையுடன் விளையாடு வாகைசூடு

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய்