Naalondru Piranthathu Adhil

Naalondru Piranthathu Adhil Song Lyrics In English


நாளொன்று பிறந்தது அதில் நான் பிறந்தேன் ஹேஹேஹே வை மை நண்பர்கள் சிரிக்க என் அன்பர்கள் ரசிக்க இந்த அன்னங்கள் மகிழ என் எண்ணங்கள் மலர

நாளொன்று பிறந்தது அதில் நான் பிறந்தேன் ஹேஹேஹே நண்பர்கள் சிரிக்க என் அன்பர்கள் ரசிக்க இந்த அன்னங்கள் மகிழ என் எண்ணங்கள் மலர

நாளொன்று பிறந்தது அதில் நான் பிறந்தேன் ஹேஹேஹே

வாழ் நாளெல்லாம் நகைச்சுவையானது என் சிரிப்பும் ஒரு நாள் கண்ணீரானது ஆனந்தக் கண்ணீர்ஹஹஹாஹ் வாழ் நாளெல்லாம் நகைச்சுவையானது என் சிரிப்பும் ஒரு நாள் கண்ணீரானது நினைத்தது போல் நடக்கவும் இல்லை நடந்ததெல்லாம் உண்மைகள் இல்லை நினைத்தது போல் நடக்கவும் இல்லை நடந்ததெல்லாம் உண்மைகள் இல்லை அழுதாலும் சிரிப்பென்றுதான் உலகம் சொன்னது

நாளொன்று பிறந்தது அதில் நான் பிறந்தேன் ஹேஹேஹே

இளம் வயதில் ஆயிரம் கனவு கனவுகள் தரும் ஆனந்த நினைவு நினைவுகள் இங்கு தேடிடும் உறவு உறவென்பது உள்ளத்தின் நிறைவு

இளம் வயதில் ஆயிரம் கனவு கனவுகள் தரும் ஆனந்த நினைவு நினைவுகள் இங்கு தேடிடும் உறவு உறவென்பது உள்ளத்தின் நிறைவு

இதழ் பனி மலர் முகம் ஒரு நிலா ஹா இதழ் பனி மலர் முகம் ஒரு நிலா நிலவொளியில் பொங்கும் கடலில் துள்ளாத மீன்கள் உண்டோ நல்ல


நாளொன்று பிறந்தது அதில் நான் பிறந்தேன் ஹேஹேஹே

வாழ்க்கை ஒரு நாடமென்றால் வருவதெல்லாம் காட்சிகள் ஆகும் காட்சிகளில் தோன்றுவதெல்லாம் கலைஞர்களின் பெருமைகள் ஆகும்

வாழ்க்கை ஒரு நாடமென்றால் வருவதெல்லாம் காட்சிகள் ஆகும் காட்சிகளில் தோன்றுவதெல்லாம் கலைஞர்களின் பெருமைகள் ஆகும்

கலை அதன் விலை பொருள் மதிப்பில்லை பாராட்டும் உள்ளங்கள் சொல்லும் பொன்னான வாழ்த்துக்களைநல்ல

நாளொன்று பிறந்தது அதில் நான் பிறந்தேன் ஹேஹேஹே நண்பர்கள் சிரிக்க என் அன்பர்கள் ரசிக்க இந்த அன்னங்கள் மகிழ என் எண்ணங்கள் மலர

நாளொன்று பிறந்தது அதில் நான் பிறந்தேன் ஹேஹேஹே