Naan Jeyichu Kaatturen |
---|
நான் ஜெயிச்சு காட்டுறேன் நெனச்சத முடிச்சு காட்டுறேன்
நான் ஜெயிச்சு காட்டுறேன் நெனச்சத முடிச்சு காட்டுறேன் நான் ஜெயிச்சு காட்டுறேன் நெனச்சத முடிச்சு காட்டுறேன்
ஜெயிப்பது யாரு தோற்பது யாரு நேரம் வந்தா தெரியுது ஜெயிப்பது யாரு தோற்பது யாரு நேரம் வந்தா தெரியுது
நான் மனசுக்குள்ளே நெனச்சபடி தாயக்கட்ட உருளுது
நான் ஜெயிச்சு காட்டுறேன் நெனச்சத முடிச்சு காட்டுறேன்
ஆடுற ஆட்டம் பரமபதம் ஆட்டத்தில் எனக்கே வெற்றி வரும் என்னப் போல மாலையை இங்கே சூட்டுவேன் ஆடுற ஆட்டத்தில் முடிவு வரும் தோற்பது யாரென தெரிந்துவிடும் உண்மையென்ன என்பதை சொல்லிக் காட்டுவேன்
பந்தயம் கட்டவா மாமா சத்தியம் ஜெயிக்கும் வாம்மா பந்தயம் கட்டவா மாமா சத்தியம் ஜெயிக்கும் வாம்மா ஒரு தாயம் இரு தாயம் சொல்லி சொல்லி போடுவேன்
நான் ஜெயிச்சு காட்டுறேன் நெனச்சத முடிச்சு காட்டுறேன்
ஜெயிப்பது யாரு தோற்பது யாரு நேரம் வந்தா தெரியுது நான் மனசுக்குள்ளே நெனச்சபடி தாயக்கட்ட உருளுது
நான் ஜெயிச்சு காட்டுறேன் நெனச்சத முடிச்சு காட்டுறேன்
ஆடும் ஆட்டம் சூதாட்டம் ஏனோ இங்கு போராட்டம் நியாயம் ஏது நியாயம் அதை தாயம் சொல்லாது எந்தன் ஆட்டம் இப்போது போட்டா ஏதும் தப்பாது மானே அடி நானே உனை வெல்ல போகின்றேன்
காலம் நேரம் பாத்தாச்சு ஒரு பூவும் வச்சு கேட்டாச்சு வெற்றி என் பக்கமே என் தெய்வம் சம்மதமே ஆஹான் வெற்றி என் பக்கமே என் தெய்வம் சம்மதமே
நாலு உள்ளங்கள் நூறு எண்ணங்கள் என்ன ஆட்டம் இது நாலு உள்ளங்கள் நூறு எண்ணங்கள் என்ன ஆட்டம் இது
நான் ஜெயிச்சு காட்டுறேன் நெனச்சத முடிச்சு காட்டுறேன் ஜெயிப்பது யாரு தோற்பது யாரு நேரம் வந்தா தெரியுது
நான் மனசுக்குள்ளே நெனச்சபடி தாயக் கட்ட உருளுது
நான் ஜெயிச்சு காட்டுறேன் நெனச்சத முடிச்சு காட்டுறேன் நான் ஜெயிச்சு காட்டுறேன் நெனச்சத முடிச்சு காட்டுறேன்