Naan Nandri Solven

Naan Nandri Solven Song Lyrics In English


ஆஹா
ஆஹா ஹா

நான் நன்றி
சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே
கொண்டு வந்ததற்கு

நான் நன்றி
சொல்ல சொல்ல
நானும் மெல்ல
மெல்ல என்னை
மறப்பதென்ன



ஆஹா
ஆஆஆ ஹா
ஆஹா
ஆஆஆ ஹா

ஒரு சித்திரத்தில்
இதழ் செம்பவளம் அதன்
புன்னகையில் தேன் சிந்தி
விழும்
ஆஹா ஹா
ஹ்ம்ம் லலலல

ஒரு சித்திரத்தில்
இதழ் செம்பவளம் அதன்
புன்னகையில் தேன் சிந்தி
விழும்

செவ் இதழ்
பூத்த அழகில் நெஞ்சம்
உருகட்டுமே ஒவ்வொரு
நாளும் தலைவன் கொஞ்சம்
பருகட்டுமே

பருகும் அந்த
வேளையில் கண் மயங்கும்
சுகம் பெருகும் அந்த நேரத்தில்
பெண் மயங்கும்

நான் நன்றி
சொல்வேன் என்
கண்களுக்கு உன்னை
என் அருகே கொண்டு
வந்ததற்கு

நான் நன்றி
சொல்ல சொல்ல
நானும் மெல்ல
மெல்ல என்னை
மறப்பதென்ன


ஆண் &

ஒரு தங்க சிலை
என்று நான் இருந்தேன்
நல்ல வெள்ளி ரதம்
என்று நீ இருந்தாய்

இத்தனை காலம்
இருந்தேன் இனி
தனிமையில்லை எப்படி
வாழ்ந்த போதும் இந்த
இனிமை இல்லை

முதல் நாள்
ஒரு பார்வையில்
வரவழைத்தாய் அன்று
மறுநாள் ஒரு வார்த்தையில்
விருந்து வைத்தாய்

நான் நன்றி
சொல்வேன் என்
கண்களுக்கு உன்னை
என் அருகே கொண்டு
வந்ததற்கு

நான் நன்றி
சொல்ல சொல்ல
நானும் மெல்ல
மெல்ல என்னை
மறப்பதென்ன

ஆண் &