Naan Petha Magane

Naan Petha Magane Song Lyrics In English


பாடலாசிரியர் : கண்ணதாசன்



நான் பெத்த மவனே பனங்கொட்ட தலையா நாய் வித்த காசு கொலைக்காது நைனா நான் பெத்த மவனே பனங்கொட்ட தலையா நாய் வித்த காசு கொலைக்காது நைனா சொல்லறத சொல்றேன்டா களவாணியே கேக்குறத கேளு படவா நீ

நான் பெத்த மவனே பனங்கொட்ட தலையா நாய் வித்த காசு கொலைக்காது நைனா

வைத்தியன் உங்கம்மாவ மயக்கிப்புட்டான் வாயும் வயிறுமா ஆக்கிப்புட்டான் வைத்தியன் உங்கம்மாவ மயக்கிப்புட்டான் வாயும் வயிறுமா ஆக்கிப்புட்டான் தாலி கேட்டா அவன் கேலி செஞ்சான் தாலி கேட்டா அவன் கேலி செஞ்சான் இந்த கேஸுக்கு நீதான்டா சாட்சி கண்ணா

நான் பெத்த மவனே பனங்கொட்ட தலையா நாய் வித்த காசு கொலைக்காது நைனா சொல்லறத சொல்றேன்டா களவாணியே கேக்குறத கேளு படவா நீ


நான் பெத்த மவனே பனங்கொட்ட தலையா நாய் வித்த காசு கொலைக்காது நைனா

பசு பக்கம் நரியெல்லாம் வாலாட்டுது அது புரியாம பலியாடு தலையாட்டுது பசு பக்கம் நரியெல்லாம் வாலாட்டுது அது புரியாம பலியாடு தலையாட்டுது தலையாட்டினா அது ருசி பாக்குது தலையாட்டினா அது ருசி பாக்குது அதன் பசி தீர்ந்தா பின்னாலே பறந்தோடுது

நான் பெத்த மவனே பனங்கொட்ட தலையா நாய் வித்த காசு கொலைக்காது நைனா

நமக்குன்னு ஒரு காலம் இருக்குதடா அந்த நம்பிக்கை நிச்சயம் ஜெயிக்குமடா டேய் நமக்குன்னு ஒரு காலம் இருக்குதடா அந்த நம்பிக்கை நிச்சயம் ஜெயிக்குமடா அக்கிரமம் இங்கு நிலைக்காதடா அக்கிரமம் இங்கு நிலைக்காதடா அது ஐகோர்ட் போனாலும் செல்லாதடா

நான் பெத்த மவனே பனங்கொட்ட தலையா நாய் வித்த காசு கொலைக்காது நைனா சொல்லறத சொல்றேன்டா களவாணியே கேக்குறத கேளு படவா நீ சொல்லறத சொல்றேன்டா களவாணியே கேக்குறத கேளு படவா நீ