Naan Poongatruthan |
|---|
நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும் கேள் என் பாட்டுதான் ஹேய்நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும் கேள் என் பாட்டுதான் ஜன்னலின் இடையிலே மின்னிடும் மின்னலே ஓ பேபி
கண்களில் ராகம் ஏழு வகை ஸ்வரங்களை பாடுது கால்களில் தாளம் தகதிமி தகதிமி போடுது வழி எங்கேயும் வசந்தங்கள் மலர்களை தெளிக்க வரும் பொற்காலம் எனக்கென கதவுகள் திறக்க
போடடி பூமாலைதான் கேளடி பாமாலைதான்
நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும் கேள் என் பாட்டுதான்
வாலிபம் நாடி நரம்பினில் ததும்பிடும் காளைதான் நாட்டியம் நூறு விதங்களில் புரிந்திடும் வேளைதான் அடி அம்மாடி இவனொரு அதிசய கலைஞன் புது தெம்மாங்கு தினசரி படித்திடும் கவிஞன் ஆயிரம் ஆலாபனை தேவியின் ஆராதனை
நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும் கேள் என் பாட்டுதான் ஜன்னலின் ஹான் இடையிலே ஹே மின்னிடும் ஹே மின்னலேஐ லவ் யூ ஹூஜுஹூ
