Naanda Ungappanda

Naanda Ungappanda Song Lyrics In English


பாடகர்கள்  : மலேஷியா வாசுதேவன் மற்றும் குழு

பாடல் ஆசிரியர்  : கங்கை அமரன்

நான்டா உங்கப்பன்டா நல்லமுத்து பேரன்டா வெள்ளி பெரம்பெடுத்து விளையாட வாரேன்டா தங்க பெரம்பெடுத்து தாலிக் கட்ட வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா

நான்டா உங்கப்பன்டா நல்லமுத்து பேரன்டா வெள்ளி பெரம்பெடுத்து விளையாட வாரேன்டா தங்க பெரம்பெடுத்து தாலிக் கட்ட வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா

சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

சடுகுடு மலையென ரெண்டாடு தவறி விழுந்தது கயத்தோடு தயங்கி பிடிச்சது ஒரு யானை தூக்கி விட்டது நான்தானே சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

இனிக்கிற அரிசி பணியாரம் எள்ளுல செஞ்ச பலகாரம் வாங்கி வச்சது நான்தானே வந்து தின்னவன் நீதானே நீதானே நீதானே நீதானே நீதானே நீதானே நீதானே நீதானே நீதானே


நான்டா உங்கப்பன்டா நல்லமுத்து பேரன்டா வெள்ளி பெரம்பெடுத்து விளையாட வாரேன்டா தங்க பெரம்பெடுத்து தாலிக் கட்ட வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா

சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

ஆத்து மேட்டுல காத்தடிக்குது ஆத்து தண்ணிய சேத்தடிக்குது பாத்திருக்கிற ஆத்து மண்ணலுல காத்தடிக்குது காத்தடிக்குது சடுகுடுகுடு சடுகுடுகுடு சடுகுடுகுடு சடுகுடுகுடு

ஆக்கி திங்கிற நேரம் வந்தது மூக்கு நுனியும் வேர்த்திருக்குது மாமனத்துல ஓல கொதிக்குது கோழி கொழம்பு மணமணக்குது கொடு கொடு கொடு கொடு கொடு கொடு கொடு கொடு கொடு கொடு கொடு கொடு

வம்பிழுக்கிற வெறும் பயல்கள வாழ வைப்பது ஓட வைப்பது எதிரிகளோட மூக்கொடைப்பது என் பரம்பரை என் பரம்பரை கபடி கபடி கபடி கபடி கபடிகபடி கபடி கபடி கபடி கபடி கபடிகபடி

நான்டா உங்கப்பன்டா நல்லமுத்து பேரன்டா வெள்ளி பெரம்பெடுத்து விளையாட வாரேன்டா தங்க பெரம்பெடுத்து தாலிக் கட்ட வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டாடேய்