Naandhaana Naan Needhaana |
---|
பாடகர்கள் : கெளதம் பரத் வாஜ் மற்றும் கீர்த்தனா வைத்யநாதன்
பாடல்ஆசிரியர் : உமா தேவி
நான்தானா நான் நீதானா பாரங்கள் மேகமாகுதே ஊர் வாழ போராடும் நியாயத்தின் நீதிமானே
ஒளியே நீ வாறாய் வெளிச்சங்கள் நீ தாராய் உன்னாலே உன்னாலே நிறமாகிறேன்
நிறமே நீ வாறாய் மனமெங்கும் பூவாய் தன்னாலே தன்னாலே உறவாகிறாய் ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ
நான்தானா நான் நீதானா பாரங்கள் மேகமாகுதே ஊர் வாழ போராடும் ஊர் வாழ போராடும் நியாயத்தின் நீதிமானே நியாயத்தின் நீதிமானே
எதிர்காலங்கள் தீவாகி உனை தேடும் தினமே உன் வார்த்தை என் வாழ்க்கை என் தோழா நீதான் நானே
மழை மீது விளக்கே எனை தாக்கும் அழகே எங்கே நீ பிறந்தாயோ என் ஆவியே
உறவே நீ வந்தாய் துயரங்கள் வென்றாய் கண் சாயும் உன் தோள்கள் நீதானே ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ
நான்தானா நான் நீதானா பாரங்கள் மேகமாகுதே ஊர் வாழ போராடும் இருவர் : நியாயத்தின் நீதிமானே
ஒளியே நீ வாறாய் வெளிச்சங்கள் நீ தாராய் இருவர் : உன்னாலே உன்னாலே நிறமாகிறேன்
இருவர் : நிறமே நீ வாறாய் மனமெங்கும் பூவாய் தன்னாலே தன்னாலே உறவாகிறாய்