Naanoru Nadigai

Naanoru Nadigai Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

நானொரு நடிகை நீயொரு ரசிகன் ஆயிரம் பேர்கள் ஹாங் அதில் நீயொருவன் உனக்கும் எனக்கும் உறவுகள் வேண்டும் என் மன்றத்தின் தலைவா மஞ்சத்தில் நீ வா ஹே ஹே ஹே ஹே ஹே ஹேய்

ஜெயமாலினியே ஜெகன்மோகினியே ஜெயமாலினியே ஜெகன்மோகினியே ஜெயமாலினியே ஜெகன்மோகினியே ஜெயமாலினியே ஜெகன்மோகினியே

நானொரு நடிகை நீயொரு ரசிகன் ஆயிரம் பேர்கள் ஹாங் அதில் நீயொருவன் உனக்கும் எனக்கும் உறவுகள் வேண்டும் என் மன்றத்தின் தலைவா மஞ்சத்தில் நீ வா ஹே ஹே ஹே ஹே ஹா

இந்த நேரம் உன்னோடுதானே கால்ஷீட்டு இரவு பூரா என்னோடு பாடு டூயட்டு அன்பே இன்பம் எங்கே இங்கே

இந்த நேரம் உன்னோடுதானே கால்ஷீட்டு இரவு பூரா என்னோடு பாடு டூயட்டு எனக்கேத்த ஹீரோ உனையன்றி யாரோ இரு நெஞ்சின் மீட்டிங் இதுதானே சூட்டிங் உனக்காக இருக்காளே ஹீரோயின் தான்

நானொரு நடிகை நீயொரு ரசிகன் ஆயிரம் பேர்கள் ஹாங் அதில் நீயொருவன் உனக்கும் எனக்கும் உறவுகள் வேண்டும் என் மன்றத்தின் தலைவா மஞ்சத்தில் நீ வா ஹே ஹே ஹே ஹே ஹா


எந்த நாளும் என்னாட்டம் ஏது சூப்பர் ஸ்டார் என்னை மீட்டு என் மேனிதானே பேஸ் கிடார் எந்த நாளும் என்னாட்டம் ஏது சூப்பர் ஸ்டார் என்னை மீட்டு என் மேனிதானே பேஸ் கிடார்

தடியோடு செல்லும் வயசான தாத்தா தடுமாறக் கூடும் எனை வந்து பாத்தா அழகெல்லாம் குறையாமல் இருக்கேனே நான்

நானொரு நடிகை நீயொரு ரசிகன் ஆயிரம் பேர்கள் ஆங் அதில் நீயொருவன் உனக்கும் எனக்கும் உறவுகள் வேண்டும் என் மன்றத்தின் தலைவா மஞ்சத்தில் நீ வா ஹே ஹே ஹே ஹே ஹேய்

ஜெயமாலினியே ஓஹ் ஹோ ஹோ ஜெகன்மோகினியே ஓஹ் ஹோ ஹோ ஜெயமாலினியே ஜெகன்மோகினியே ஜெயமாலினியே ஜெகன்மோகினியே ஜெயமாலினியே ஜெகன்மோகினியே