Naanthan Ilaso Neethan Pudhuso |
---|
பாடலாசிரியர் : வாலி
நான்தான் இளசோ நீதான் புதுசோ கண் பட பட உருகுதோ தொட தொட தெரியுதோ ஏதோ கட்டிடாத பட்டு பொண்ணு உன்னை நானே தொடவோ விடவோ

இன்பம்தான் ஊறாதோ இதழும் சேராதோ கண் போதை கொள்ள இளம் பெண் கோதை மெல்ல

படுந்துயர் தீர உன்னோடுதான் சேர படுந்துயர் தீர உன்னோடுதான் சேர இளவேனிற் மலராதோ ஏக்கங்கள் தீராதோ யே
நான்தான் இளசோ நீதான் புதுசோ கண் பட பட உருகுதோ தொட தொட தெரியுதோ ஏதோ கட்டிடாத பட்டு பொண்ணு உன்னை நானே தொடவோ விடவோ
நீர்ப் பாய மழை இல்லை நிலம்தான் பிழைப்பதுண்டோ சூடாத பூவோ நீ சூடிடவா இப்போ

இளமையில் கொஞ்ச இருவிழி கெஞ்ச இளமையில் கொஞ்ச இருவிழி கெஞ்ச தேன் பொங்கும் இளமாது என் மோகம் தீராது என் ராஜா
நான்தான் இளசோ நீதான் புதுசோ கண் பட பட உருகுதோ தொட தொட தெரியுதோ ஏதோ கட்டிடாத பட்டு பொண்ணு உன்னை நானே தொடவோ விடவோ
நான்தான் இளசோ நீதான் புதுசோ கண் பட பட உருகுதோ தொட தொட தெரியுதோ ஏதோஏதோ