Naattu Sarakku Idhu

Naattu Sarakku Idhu Song Lyrics In English


நாட்டு சரக்கு இது நல்ல காட்டம் இருக்குது அட மச்சி பாட்டு கெளம்புது புது ஆட்டம் பொறக்குது ஏலே மச்சி வாடி கண்ணு வாடாமல்லியே நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே

வாடி கண்ணு வாடாமல்லியே நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே

நாட்டு சரக்கு இது நல்ல காட்டம் இருக்குது அட மச்சி பாட்டு கெளம்புது புது ஆட்டம் பொறக்குது ஏலே மச்சி வாடி கண்ணு வாடாமல்லியே நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே ஹேய் ஹேய்

வாடி கண்ணு வாடாமல்லியே நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே



ஜில்லாவால் ஜக்கு நீ அடிச்சிக்கடா அஞ்சாறு பெக்கு ஆஹா ஏறுண்டா கிக்கு என் மயிலுகுஞ்ச சேத்து சொக்கு ஜில்லாவால் ஜக்கு நீ அடிச்சிக்கடா அஞ்சாறு பெக்கு ஆஹா ஏறுண்டா கிக்கு என் மயிலுகுஞ்ச சேத்து சொக்கு இது பொண்ணு இதான் ஜின்னு ரெண்டும் ஒண்ணு மஜா பண்ணு

தப்பக் கூட தப்பில்லாமலே செஞ்சாக்க தப்பு ஒண்ணும் தப்பே இல்லடா யப்பா தப்பக் கூட தப்பில்லாமலே செஞ்சாக்க தப்பு ஒண்ணும் தப்பே இல்லடா யப்பா

நாட்டு சரக்கு இது நல்ல காட்டம் இருக்குது அட மச்சி பாட்டு கெளம்புது புது ஆட்டம் பொறக்குது ஏலே மச்சி வாடி கண்ணு வாடாமல்லியே நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே ஹேய் ஹேய்




கில்லாடி குப்பு உன் மனசுக்குள்ளே என்னாடி மப்பு ஹேய் இல்லேடி தப்பு உன் வயத்துக்குள்ள பிராந்தி ரொப்பு இங்கே பாரு இதான் பீரு ருசி பாரு படா ஜோரு இங்கே கொஞ்சம் சாய்ஞ்சுக்கலாமா நீயும் நானும் இஷ்ட்டப்பட்டா சேந்துக்கலாமா

தப்பக் கூட தப்பில்லாமலே செஞ்சாக்க தப்பு ஒண்ணும் தப்பே இல்லடா யப்பா

நாட்டு சரக்கு இது நல்ல காட்டம் இருக்குது அட மச்சி பாட்டு கெளம்புது புது ஆட்டம் பொறக்குது ஏலே மச்சி வாடி கண்ணு வாடாமல்லியே நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே ஹேய் ஹேய்