Naazhigai

Naazhigai Song Lyrics In English

நாழிகை தீரும்போதிலே நேரமும் தூரம் ஆனதே மௌனமே பார்வை வீசுதே கண்களில் காதல் பேசுதே

விடியலின் கரையிலே உன் அகம் வரவா கருவினில் ஒருமுறை உன் முகம் பேரவா உன் கண்ணில் மூன்றாம் பிறை காண்பேன் என் ஆயுள் வரை

உனை போல நேசம் கொள்ள உனதானேன் உண்மையே நரை கூடும் காலம் கூட உனை தேடும் எந்தன் இதயத்தில்

ஓயாமல் தாலாட்டும் ரீங்காரமே எதுவும் பேசாமல் உன் தோளில் நான் சாயவே இன்றே முன் ஜென்மம் பார்த்தேன் அன்பே நான்