Nadu Rathiri Samathile

Nadu Rathiri Samathile Song Lyrics In English




அஹாஆஆ
நடு ராத்திரிசாமத்திலே
என் ராசா நீவிழிக்கையிலே
நான் இங்கு இருக்கையிலே
ஓடி வந்தணைக்கையிலே
நான் இங்கு இருக்கையிலே
ஓடி வந்தணைக்கியிலே
ராத்திரிசாமத்திலே

இது பொன்னான ராத்திரிதான்
அடி பொல்லாத ராத்திரிதான்
இது பொன்னான ராத்திரிதான்
அடி பொல்லாத ராத்திரிதான்
தூக்கம் இல்லாத ராத்திரிதான்
ஏக்கம் தீராத ராத்திரிதான்
தூக்கம் இல்லாத ராத்திரிதான்
ஏக்கம் தீராத ராத்திரிதான்

நடு ராத்திரிசாமத்திலே



விடியாத ராத்திரிதான்
விளக்கில்லாத ராத்திரிதான்
சுகமான ராத்திரிதான்
தெனம் நான் தேடும் ராத்திரிதான்

கட்டி தழுவிடும் கற்று தெளிந்திடும்
ஆசை தீர்ந்திடும் ராத்திரிதான் ஹ்ஹா

என் ராசாத்தி நீதானம்மா
நீ நான் தேடும் சுகம்தானம்மா
உன் தேகம் பூதானம்மா
நான் உந்தன் அடிமையம்மா

தேகம் குளிர்ந்திட வேகம் தணிந்திட
தாகம் தீர்ந்திட நீதானம்மா ஹா
தேகம் குளிர்ந்திட வேகம் தணிந்திட
தாகம் தீர்ந்திட நீதானம்மா


நடு ராத்திரிசாமத்திலே



ஊரெல்லாம் தூங்கையிலே
எனக்கேனோ தூக்கமில்ல
அக்கம் பக்கம் யாருமில்ல
நீ அச்சப்பட தேவையில்ல

கட்டி அணைத்திட கன்னம் செவந்திட
காதல் பேசிடும் ராத்திரிதான்
கட்டி அணைத்திட கன்னம் செவந்திட
காதல் பேசிடும் ராத்திரிதான்

பசியால வாடுகிறேன்
உன்ன பல நாளா தேடுகிறேன்
உன் மடியை நாடுகிறேன்
நாளும் உனக்காக வாழுகிறேன்

கன்னி பருவம் மின்னும் உருவம்
எண்ணி உருகிடும் ராத்திரிதான்ஆஅ
கன்னி பருவம் மின்னும் உருவம்
எண்ணி உருகிடும் ராத்திரிதான்

ஆஹாஆஅ
நடு ராத்திரிசாமத்திலே
என் ராசா நீவிழிக்கையிலே

நான் இங்கு இருக்கையிலே
ஓடி வந்தணைக்கையிலே
நான் இங்கு இருக்கையிலே
ஓடி வந்தணைக்கையிலே
ராத்திரிசாமத்திலே