Nahna Na Nah |
|---|
நா நனனா நான நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா
நன நன நா நனனா நன நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா
பேஆப் பெங்கால் பீச்சில் என் கால்
பட்டால் என்ன கெட்டா விடும்
பே வாட்ச் பெண்கள் புளுயிஷ் கண்கள்
தொட்டால் என்ன சுட்டா விடும்
நீச்சல் போடும் பூச்செடி
நிலாவில் தேடும்
நீளவானம் நான்தானே
கூச்சம் நீங்கி போச்சடி
நிலாவில் நானும் வீனை போல
மீட்டும் நேரம்
கேன்டிலில் பூத்திரி
ஏத்திடும் ராத்திரி
மேனிதான் ஆனதே என்னவோ மாதிரி
மன்மதன் வந்து நீ மந்திரி தினசரி
நா நனனா நான நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா
நன நன நா நனனா நன நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா
யூ நவ்
கேர்ள்ஸ் கேர்ள்ஸ் பார்ட்டி பார்ட்டி
பிக்கினி பிக்கினி பிக்கினி
கேர்ள்ஸ் கேர்ள்ஸ் பீச் பீச்
பிக்கினி பிக்கினி பிக்கினி
வங்க கடலிலே
கலர் கலராய் மீன்களே
எங்கள் வலையில் விழுந்ததே
விடுவோமா நாங்களே
படு டேன்ஜர் லவ்வு என்பது
அது டெங்கு பீவர் போன்றது
அட வேணாம் அந்த கொசுக்கடி
அது வாட்டும் ஆளை ஐய்யோ அம்மாடி
டே டூ டே பிஸ்சுதான்
டேஸ்ட்புல் டிஸ்தான்
பாஸ் க்யூ நிற்பது பார்பி க்யூ பக்கம்தான்
தொட தொட பட பட சுட சுட அனுபவி
நா நனனா நான நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா
நன நன நா நனனா நன நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா
யூ நவ்
கேர்ள்ஸ் கேர்ள்ஸ் பார்ட்டி பார்ட்டி
பிக்கினி பிக்கினி பிக்கினி
கேர்ள்ஸ் கேர்ள்ஸ் பீச் பீச்
பிக்கினி பிக்கினி பிக்கினி
என்றும் வானிலே
ஒன்றுதான் வெண்ணிலா
அட எந்தன் வாழ்விலே
ஒன்றுதான் பெண்ணிலா
அட சொல்வேன் டே லைன் செய்திதான்
நான் தேவதாஸின் ஜாதி தான்
என் எண்ணம் எல்லாம் பார்வதி
அவள் என்றும் இங்கே என்னில் சரிபாதி
ஒருத்தியை தீண்டினால்
அதன் பேர் காதல்தான்
ஒருத்தியை தாண்டினால்
அதன் பேர்தான்
ராமனாய் இருந்துதிடு
கண்ணனை மறந்திடு
நா நனனா நான நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா
நன நன நா நனனா நன நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா
நா நனனா நான நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா
நன நன நா நனனா நன நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா
