Nallakalam Varugudhu |
|---|
இருவர் : நல்ல காலம் வருகுது
நல்ல காலம் வருகுது
நல்ல காலம் வருகுது
நல்ல காலம் வருகுது
ஜாதிகள் சேருது
சண்டைகள் தொலையுது
சொல்லடி சொல்லடி
சக்திமகாளி
வேடபுரதாருக்கு
நல்ல குறி சொல்லு
சொல்லு
இருவர் : நல்ல காலம் வருகுது
நல்ல காலம் வருகுது
நல்ல காலம் வருகுது
நல்ல காலம் வருகுது
இந்த ஜீவன் ஒரு காரியாத்தை
பற்றி நினைக்குது
அதை பற்றி குறி சொல்லுது
காரியம் வெற்றிக்கு
அறிகுறி அறிகுறி அறிகுறி
ஆன்
தற்குறி தற்குறி
தரித்திரம் போகுது
செல்வம் வருகுது
படிப்பும் வளருது
பாவம் தொலையுது
பாவம் தொலையுது
தரித்திரம் போகுது
செல்வம் வருகுது
படிப்பும் வளருது
பாவம் தொலையுது
படிச்சவன் கூறும்
பாவமும் பண்ணினால்
போவான் போவான்
அய்யோ வெந்துபோவான்
படிச்சவன் கூறும்
பாவமும் பண்ணினால்
போவான் போவான்
அய்யோ வெந்துபோவான்
இருவர் : நல்ல காலம் வருகுது
நல்ல காலம் வருகுது
நல்ல காலம் வருகுது
நல்ல காலம் வருகுது
இதோ வராரு
எங்கப்பன் கருணாமூர்த்தி
குறி சொல்லுது குறி சொல்லுது
கை நழுவி போனது
கட்டாயம் கிடைக்கும்
கட்டாயம் கிடைக்கும்
கவலை படாதே
ஓஹோஅய்யாவுக்கு
பணதொந்தி விழுகுது
பணதொந்தி விழுகுது
இந்த அய்யா மாத்திரம்
ஒரு வினாடி தவறி பிறந்தால்
நரகத்திலே பிறப்பாங்க
நரகத்திலே பிறப்பாங்க
இல்லே இல்லே
நகரத்தில பிறப்பாங்க
நகரத்தில பிறப்பாங்க
ஆமா
பணதொந்தி பணதொந்தி பணதொந்தி
சாமிமார்க்கெல்லாம்
தைரியம் வளருது
தொப்பைய புரிஞ்சிக்கிட்டு
ருக்கும் ருக்கும் விளையது
ருக்கும் ருக்கும் விளையது
சாமிமார்க்கெல்லாம்
தைரியம் வளருது
தொப்பைய புரிஞ்சிக்கிட்டு
ருக்கும் ருக்கும் விளையது
எட்டு லட்சுமியும்
ஏறி வளருது
பயம் தொலையுது
பாவம் தொலையுது
எட்டு லட்சுமியும்
ஏறி வளருது
பயம் தொலையுது
பாவம் தொலையுது
நேத்திரம் பிறக்குது
நியாயம் தெரியுது
பழைய பைத்தியம்
பளீரென்று தெளியுது
நேத்திரம் பிறக்குது
நியாயம் தெரியுது
பழைய பைத்தியம்
பளீரென்று தெளியுது
வீரம் வருகுது
எங்கப்பா
மேன்மை கிடைக்குது
வீரம் வருகுது
மேன்மை கிடைக்குது
இருவர் : வீரம் வருகுது
மேன்மை கிடைக்குது
சொல்லடி சக்தி
மலையாள பகவதி
வேடபுரத்தாருக்கு
நல்ல குறி சொல்லு
சொல்லு
இருவர் : நல்ல காலம் வருகுது
நல்ல காலம் வருகுது
நல்ல காலம் வருகுது
நல்ல காலம் வருகுது
