Namma Manasu Pola

Namma Manasu Pola Song Lyrics In English


நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

இந்தப் பூவு எனக்காக
இந்தப் பூவு
எனக்காக பொறந்தாச்சு

நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

லேசாக சந்தனம் தெரட்டி
சில்லென தடவவா
இப்பப் பாலோட பஞ்சணை இருக்கு
கன்னியை அணைக்கவா

பதமா எதமாக
பரிமாறும் நேரம்
சொகமோ சொகமாகும்
என் தாகம் தீரும்

பேசாத சங்கதி இருக்கு
மொத்தமும் கொடுக்கவா
என்றும் வாடாத நெஞ்சுல
உனக்கு மஞ்சமும் விரிக்கவா

எடம் காட்டு
ஆஹஹாஹா
சுதி மீட்டு
ஆஹஹாஹா
எடம் காட்டு
சுதி மீட்டு  விளையாட்டு
ஆஹஹாஹா

நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

இந்தப் பூவு உனக்காக
இந்தப் பூவு
உனக்காக பொறந்தாச்சு


நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

ஆத்தோரம் பூமரக் குயிலு
மங்கலம் பாடுது
இந்த அழகான காவிரி
நமக்கு மந்திரம் கூறுது

நீதான் தினம் தோறும்
நான் பாடும் பாட்டு
நிழல் போல் வரவேணும்
என் கூட கூட்டு

தோளோடு
சொர்க்கமும் இருக்கு
சொந்தமும் கூடுது
என்றும் மாறாத ஆனந்தம்
நமக்கு நித்தமும் சேருது

புதுப் பாலும்
ஆஹஹாஹா
சுவைத் தேனும்
ஆஹஹா
புதுப் பாலும்
சுவைத் தேனும் கலந்தாச்சு
ஆஹஹா

நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

இந்தப் பூவு எனக்காக
இந்தப் பூவு
உனக்காக பொறந்தாச்சு

லல லால்ல லால்ல
லால்ல லால்ல லால்லா
லல லால்ல லால்ல
லால்ல லால்ல லால்லா