Nandu Kozhuthaa Valaiyinile

Nandu Kozhuthaa Valaiyinile Song Lyrics In English


பாடலாசிரியர் : டி ராஜேந்தர்

நண்டு கொழுத்தா வலையினிலே என்ன நடக்கும் சின்னப் புள்ளே ஹான் ஹான் ஹ ஹான் நண்டு கொழுத்தா வலையினிலே என்ன நடக்கும் சின்னப் புள்ளே

பெண்டு கெடச்சா வளைஞ்சு கொடுத்தா பித்தம் பிடிக்கும் சின்னப் புள்ளே பெண்டு கெடச்சா வளைஞ்சு கொடுத்தா பித்தம் பிடிக்கும் சின்னப் புள்ளே நண்டுநண்டுநண்டு

தப்பி வந்த கைதி போலே தகர டப்பா மூஞ்சி புள்ளே தப்பி வந்த கைதி போலே தகர டப்பா மூஞ்சி புள்ளே

உச்சிக் குளிர பேச்சு கொடுக்க பிச்சை எடுங்க துணிக்காக உச்சிக் குளிர பேச்சு கொடுக்க பிச்சை எடுங்க துணிக்காக

தும்பை விட்ட மாமன் புள்ளே பம்பை தொட்டா பாவம் புள்ளே தும்பை விட்ட மாமன் புள்ளே பம்பை தொட்டா பாவம் புள்ளே

கவரி மானை பிடிக்க போக இடறி விழுந்தான் மண்ணு கவ்வ கவரி மானை பிடிக்க போக இடறி விழுந்தான் மண்ணு கவ்வ நண்டுநண்டுநண்டு


மீசை ஏனோ சொல்லு புள்ளே ஆசை வச்சா மோசம் புள்ளே மீசை ஏனோ சொல்லு புள்ளே ஆசை வச்சா மோசம் புள்ளே

மோகம் பொறக்க மெல்ல நடக்க முற்றும் துறந்த முனிவனுங்க மோகம் பொறக்க மெல்ல நடக்க முற்றும் துறந்த முனிவனுங்க

நரியப் போலே மூஞ்சி புள்ளே கரியும் இருந்தா பூசு புள்ளே நரியப் போலே மூஞ்சி புள்ளே கரியும் இருந்தா பூசு புள்ளே

மஞ்சம் கேத்த மஞ்சள் இருக்கு குளிக்க நீயும் பூசு புள்ளே மஞ்சம் கேத்த மஞ்சள் இருக்கு குளிக்க நீயும் பூசு புள்ளே நண்டுநண்டுநண்டு

நண்டு கொழுத்தா வலையினிலே என்ன நடக்கும் சின்னப் புள்ளே நண்டு கொழுத்தா வலையினிலே என்ன நடக்கும் சின்னப் புள்ளே