Natarajanin Thiru Naattiya |
|---|
நடராஜனின் திரு நாட்டிய வேதம்
நடமாடிட வருமா
ஆ ஆ இசை ஞானமும் சிவகாமி நாதனின்
திருவருளாக வருமே
சுக ராக சங்கமம்
நான் ஆடும் கலை ஆகும்
புது ராக சந்தங்கள்
என்னிடம் நிலை ஆகும்
இருவர் : மதுவுடன் ஆடிடும்
இணைந்திடும் வேளையில்
நடராஜனின் திரு நாட்டிய வேதம்
நடமாடிட வருமா
ஆ ஆ இசை ஞானமும் சிவகாமி நாதனின்
திருவருளாக வருமே
கலையின் கடலாக நிலையான சங்கீதம்
ஆஆஆஆ
கலையின் கடலாக நிலையான சங்கீதம்
ஆடலிலே அடங்கும்
ஆ ஆஉடலே கலையாக நடனம் என் உயிராக
தோகை மயில் ஆகும்
ராயரின் சபையில் நடமிடும் ராணி
நான் இன்றி ஆள் இல்லையே
ஆண்டவன் சபையில் ஆடிடும் கலையில்
ஏன் இந்த ஆணவமோ
நடன இலக்கணம் எனக்கடக்கம்
ஏழு ஸ்வரங்களும் எனக்கடங்கும்
ஐந்து தாளங்கள் முழங்கி விடும்
கொஞ்சும் பாதங்கள் என அறியும்
புத்தம் புதிய கலை அறிந்த வேதம் எல்லாம்
புத்தம் புதிய கலை அறிந்த வேதம் எல்லாம்
இருவர் : மகா மகா மகா சபையில் ஆடிடும்
நடராஜனின் திரு நாட்டிய வேதம்
நடமாடிட வருமா
ஆ ஆ இசை ஞானமும் சிவகாமி நாதனின்
திருவருளாக வருமே
இன்பம் பெருகிடும் நடனம் ஆடிடும்
நளினம் எனது சிங்காரமே
வெள்ளம் பெருகிடும் கடலும் ஆடிடும்
கலையின் தாளம் சங்கீதமே
அசையும் திசையில் அலை மோதும் கண்கள்
என் மீது வீசும் கணை ஆகுமே
வீணாய் ஆடும் ஆட்டங்கள் ஏனோ
வீம்பில் முடியும் உன் ஆட்டங்கள்
கண்களும் அசையுமா
கலையின் உயிர் இது
உயிரிலும் சிறந்தது
நாட்டியக் கலை இது
ஸம்மத ஸமகம ஸம்மத ஸநிதம
ரம் பம்ப ரம்ப பம்பா
ரம் பம்ப ரம்ப பம்பா
ரம் பம்ப ரம்ப பம்பா
ரம் பம்ப ரம்ப பம்பா
பரதமும் தெரியுமா நடமிட முடியுமா
ராக் அன் ரோலு ஆட்டம் பாரு
ப்ரேக்கு மேலே ஜோக்கு பாரு
பெஸ்ட் சைடு அதிலும் மேலே
ட்விஸ்ட் பண்ணி பாடிப் பாரு
பாட்டுக்கேத்த தாளம் போடு
தாளம் போட்டு ஆட்டம் ஆடு
ராக் ராக் ராக் அன் ரோல்
ஷேக் ஷேக் ஷேக் அன் ரோல்
ராக் ராக் ராக் அன் ரோல்
ஷேக் ஷேக் ஷேக் அன் ரோல்
ரப்ப பாப பபாப பபாபா
பபாப பபாப பபாப பபாப
பபாப பபாப பபாப பபாப
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது தத்தா
இசை ஞானமும் சிவகாமி நாதனின்
திருவருளாக வருமே