Nattiyam Pathukka

Nattiyam Pathukka Song Lyrics In English

பாடலாசிரியர் : வாலி

நாட்டியம் பாத்துக்க பாட்டையும் கேட்டுக்க நான்தானே ஸ்டாரு நீதானே பாரு பாவாடையும் பூவாடையும் பூலோகம் பூராவும் பார்த்தால் ஏங்கும்

அளுக்கு நல்ல தளுக்கு மேனி மினுக்கு எனக்கிருக்கு டான்ஸ் ஆட சான்ஸ் வாங்கி கொடுத்தா சரக்கிருக்கு

இந்த மூக்கு இந்த மூஞ்சு படு ஷோக்கா இருக்கு இன்னும் வேணுமா அட இதே போதுமா இன்னும் வேணுமா அட இதே போதுமா

நாட்டியம் பாத்துக்க பாட்டையும் கேட்டுக்க நான்தானே ஸ்டாரு நீதானே பாரு பாவாடையும் பூவாடையும் பூலோகம் பூராவும் பார்த்தால் ஏங்கும்

ரஜினி அந்த கமலு கூட நடிக்க பொறந்திருக்கேன் இடையும் இந்த நடையும் மின்ன அழகா வளர்ந்திருக்கேன்

என்ன வேஷம் என்ன வசனம் அத சொன்னா வெளுப்பேன் என்னைப் பாருய்யா நான் பலே ஆளுய்யா என்னைப் பாருய்யா நான் பலே ஆளுய்யா