Nee Azhutha Kanneer Mazhaiyachu |
---|
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
நீ அழுத கண்ணீர் மழையாச்சு
நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு
ஆறு கண்கள் இப்போ ஆராச்சு
ஓ ஹோ ஹோ
நீ அழுத கண்ணீர் மழையாச்சு
நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு
ஆறு கண்கள் இப்போ ஆராச்சு
மாமன் நா வந்து ஆனது என்ன
சொல்லு இளங்கிளியே
நீ அழுத கண்ணீர் மழையாச்சு
நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு
ஆறு கண்கள் இப்போ ஆராச்சு
படுக்கையும் விரிச்சு பணத்தையும் விரிச்சா
இதன் பேர் திருமணமா
உடம்பையும் கொடுத்து உசுரையும் கொடுத்து
காப்பங்கட்டி வாழணுமா
வேதனையை சொல்ல வேற வழி என்ன சொல்லு இளங்கிளியே ஏ
நீ அழுத கண்ணீர் மழையாச்சு
நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு
ஆறு கண்கள் இப்போ ஆராச்சு
நீ வளர்த்து கொடுத்த செங்கமல முகத்தை
தீயை வெச்சு எரிக்கிறதா
தாலி கயிறு அவுத்து தூக்கு கயிறு எடுத்து
கொண்டவனே கொடுக்குறதா
நீ வளர்த்து கொடுத்த செங்கமல முகத்தை
தீயை வெச்சு எரிக்கிறதா
தாலி கயிறு அவுத்து தூக்கு கயிறு எடுத்து
கொண்டவனே கொடுக்குறதா
இந்த நிலை இங்கே மாறுவது எங்கே சொல்லு இளங்கிளியே ஏ
நீ அழுத கண்ணீர் மழையாச்சு
நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு
ஆறு கண்கள் இப்போ ஆராச்சு
நா மாமன் நா வந்து ஆனது என்ன
சொல்லு இளங்கிளியே
நீ அழுத கண்ணீர் மழையாச்சு
நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு
ஆறு கண்கள் இப்போ ஆராச்சு
ஆராரிரோ ஆராரோ
ஆராரிரோ ஆராரோ
ஆராரிரோ ஆரிராரோ