Nee Mattum Pothum

Nee Mattum Pothum Song Lyrics In English


டராரா
டராரா டராரா

காத்துல அசையும்
தாமரையே பாத்ததும்
பனியா உருகுறானே
டராரா டராரா

கூண்டுல இருந்த
பூங்கிளி நான் உன் கூடவே
சேர்ந்தே பறக்கிறனே

உன் கால
சுத்தி ஓடவா
டராரா
உன் கை
புடிச்சு ஆடவா

கண்ணால
கட்டி போடவா
டராரா
திண்டாட
விட்டு பாக்கவா

நீ மட்டும்
போதும் போதும்
வேர் என்ன
வேணும் வேணும்

ஆண் & நீ மட்டும்
போதும் போதும் வேர்
என்ன வேணும் வேணும்

காத்துல
அசையும் தாமரையே
உன் கூடவே
சேர்ந்தே பறக்கிறனே


டராரா டராரா
டராரா டராரா டராரா
டராரா

நீயும் நானும் வேற
வேற இல்ல கொஞ்ச நாளா
நானே நானா இல்ல டி காலம்
நேரம் தாண்டி போவோம் ஆடி

வீடு வாசல் கூட
தேவ இல்ல சொந்தம் பந்தம்
ஒன்னும் தேவ இல்ல டா
காதல் செய்ய காத்திருக்கேனடா

நெஞ்சோரம்
என்ன செஞ்ச
கெஞ்சாத
என்ன கொஞ்ச

நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும் நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும்

ஓ நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும் நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும்