Nee Mayakkura

Nee Mayakkura Song Lyrics In English


நீமயக்குற
மடக்குற கடத்துற
நான்ஒடையுறேன்
நொடியில மடியுறேன்
சரவெடியா நானும்
உன்னால பீசாகுறேன்
அதிரடியா நீயும்
முன்னால மாசாகுறேன்

திக்கவச்சி
என் ஸ்பாட்டுகுள்ளர வெயிட் ஆகுற
நிக்கவச்சி என் ஹார்ட்டில்
நீ வந்து சீட் ஆகுற

பப்பபபார பாக்காத
தத்தத்தார தாக்காத
பார்வை என்னை கொத்தி போகுது
பிப்பீ டும்டும் ஊதாம
பம்பரம்பம் பாடாம
உன்னை சுத்தி நெஞ்சு ஓடுது

ஓஒஉன் கருப்பு வெள்ளை
கண்ணாலதான்
ஓஒநீ காட்டிப்போற ரங்கோலிதான்
ஓஒநீ பாத்ததால தொலைஞ்சேனடா
ஓஒநீ பாக்கனுன்னு அலைஞ்சேனடா

நீ தொட்ட நொடி மட்டும்
நகராம நீள
மனசிப்ப தித்திக்குது
அலங்காரம் இல்லாம
அழகாகி போறேன்
அச்சம் மெல்ல கூச்சமாகுது


ஓஒசத்தங்கள் இல்ல
என் பேச்சுல
ஓஒயுத்தங்கள் பாய என் மூச்சுல
ஓஒஅர்த்தங்கள் இல்ல என் போக்குல
ஓஒஆராய்ஞ்சு பாக்க ஆசை இல்ல

உன்னோட நெனைப்பிங்க
மரங்கொத்தி போல
உசுருக்குள் தொளை போடுதே
யாரோடும் தோக்காத
என் பெண்மைகூட
உன்னை பாத்து தோக்க துடிக்குதே

பப்பபபார பாக்காத
தத்தத்தாரா தாக்காத
பார்வை என்னை கொத்தி போகுது
பிப்பீ டும்டும் ஊதாம
பம்பரம்பம் பாடாம
உன்னை சுத்தி நெஞ்சு ஓடுது

நன்னா நான நானானா
நான நான நானானா
நான நான நான நான னா
நன்னா நான நானானா
நான நான நானானா
நான நான நான நான னா