நீ பாா்த்துட்டு போனாலும் பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Kunal Singh, Monal Naval | ||
Movie | Paarvai Ondre Podhume | ||
Music By | Bharani | ||
Lyric By | Pa. Vijay | ||
Singers | Krishnaraj, Sumitra | ||
Year | 2001 |
ஸுக்லாம் பாரதராம்
நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும்
பாா்த்து கிட்டே தான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும்
பேசாம போனாலும்
பேசிகிட்டே தான் இருப்பேன்
நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும்
பாா்த்து கிட்டே தான் இருப்பேன்
உன்ன பாா்த்து கிட்டே தான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும்
பேசாம போனாலும்
பேசிகிட்டே தான் இருப்பேன்
நான் பேசிகிட்டே தான் இருப்பேன்
அடி கிழவியான பின்னே
அட கிட்டாது இந்த வாய்ப்பு
நல்ல இளமை இருக்கும் போதே
இணைஞ்சிக்க இதுதான் நல்ல வாய்ப்பு
அடி கிழவியான பின்னே
அட கிட்டாது இந்த வாய்ப்பு
நல்ல இளமை இருக்கும் போதே
இணைஞ்சிக்க இதுதான் நல்ல வாய்ப்பு
நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும்
பாா்த்து கிட்டே தான் இருப்பேன்
உன்ன பாா்த்து கிட்டே தான் இருப்பேன்
நீ அமைதியா பார்த்தாலும்
கோவமா பார்த்தாலும் ரெண்டையுமே
நான் ரசிப்பேன் அந்த ரெண்டையுமே
நான் ரசிப்பேன்
உன்ன காலையில் பாா்த்தாலும்
மாலையில் பாா்த்தாலும்
முத்தம் கொடுக்க தான் நினைப்பேன்
ஒரு முத்தம் கொடுக்க தான் நினைப்பேன்
உன் கொலுசு இசைய திருடி
ஒரு சிம்பொனி பண்ண போறேன்
உன் உருவ படத்த வரைஞ்சி
அதை கின்னஸ் ஆக்க போறேன்
உன் கொலுசு இசைய திருடி
ஒரு சிம்பொனி பண்ண போறேன்
உன் உருவ படத்த வரைஞ்சி
அதை கின்னஸ் ஆக்க போறேன்
நீ சிரிச்சிட்டு போனாலும்
சிரிக்காம போனாலும் ரசிச்சிகிட்டே
தான் இருப்பேன் நான் ரசிச்சிகிட்டே
தான் இருப்பேன்
உன்ன கனவில பாா்த்தாலும்
நேருல பாா்த்தாலும்
நினைச்சுகிட்டே தான் இருப்பேன்
உன்ன நினைச்சுகிட்டே தான் இருப்பேன்
அட வருஷத்தில் ஒரு முறை தான்
இந்த காதலர் தினம் வருது
அடி உனக்கும் எனக்கும் மட்டும் தான்
அது வருஷம் முழுதும் வருது
அட வருஷத்தில் ஒரு முறை தான்
இந்த காதலர் தினம் வருது
அடி உனக்கும் எனக்கும் மட்டும் தான்
அது வருஷம் முழுதும் வருது
நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும் பாா்த்து
கிட்டே தான் இருப்பேன்
உன்ன பாா்த்து கிட்டே தான் இருப்பேன்
Nee Paarthuttu Ponaalum Song Lyrics from movie Paarvai Ondre Podhume. Nee Paarthuttu Ponaalum song sung by Krishnaraj, Sumitra. Nee Paarthuttu Ponaalum Song Composed by Bharani. Nee Paarthuttu Ponaalum Song Lyrics was Penned by Pa. Vijay. Paarvai Ondre Podhume movie cast Kunal Singh, Monal Naval in the lead role actor and actress. Paarvai Ondre Podhume movie released on 2001