Neela Nira Megam |
|---|
கண்ணா
கமலக்கண்ணா
கங்கைக் கரை மன்னா
பண்ணாரும் இசையமுதே
பாரதப்போர் தளபதியே
அந்நாளும் இந்நாளும்
ஆஆஆஆஆஆ
அகிலமெல்லாம் ஆள்பவனே
நீலநிற மேகமெல்லாம்
நீயே கண்ணா
நீலநிற மேகமெல்லாம்
நீயே கண்ணா
நீலமலர்ச் சோலையெல்லாம்
நீயே கண்ணாஆ
நீலமலர்ச் சோலையெல்லாம்
நீயே கண்ணாஆ
நீலநிற மேகமெல்லாம்
நீயே கண்ணா
கண்ணாஆஆநீயே கண்ணா
நீலக்கடல் பொன்னலைகள்
நீயே கண்ணா
நீலக்கடல் பொன்னலைகள்
நீயே கண்ணா
நல்ல நீலமணி வண்ணம் யாவும்
நீயே கண்ணா
நீலமணி வண்ணம் யாவும்
நீயே கண்ணா
நீலநிற மேகமெல்லாம்
நீயே கண்ணா கண்ணா
நீலநிற மேகமெல்லாம்
நீயே கண்ணா
கண்ணாஆஆநீயே கண்ணா
தத்துவத்தில் கீதை நாயகனே
தத்துவத்தில் கீதை நாயகனே
அன்பு சந்நதியில் ராதை நாயகனே
தத்துவத்தில் கீதை நாயகனே
அன்பு சந்நதியில் ராதை நாயகனே
பக்தியிலே கோதை நாயகனே
பக்தியிலே கோதை நாயகனே
நல்ல பண்பினிலே சீதை நாயகனே
பண்பினிலே சீதை நாயகனே
நீலநிற மேகமெல்லாம்
நீயே கண்ணா கண்ணா
நீலநிற மேகமெல்லாம்
நீயே கண்ணா
கண்ணாஆஆநீயே கண்ணா