Neeye Neeye

Neeye Neeye Song Lyrics In English


நீயே நீயே நானே
நீயே நெஞ்சில் வாழும்
உயிா் தீயே நீயே

நீயே நீயே நானே
நீயே நெஞ்சில் வாழும்
உயிா் தீயே நீயே

தந்தை நீயே தோழன்
நீயே தாலாட்டிடும் என் தோழி
நீயே

ஏப்ரல் மே வெயிலும்
நீயே ஜூன் ஜூலை தென்றலும்
நீயே ஐ லைக் யூ செப்டம்பா்
வான் மழை நீயே அக்டோபா்
வாடையும் நீயே ஐ தேங்க் யூ

உன்னை போல் ஓா்
தாய்தான் இருக்க என்ன
வேண்டும் வாழ்வில் ஜெய்க்க

நீயே நீயே நானே
நீயே நெஞ்சில் வாழும்
உயிா் தீயே நீயே

தந்தை நீயே தோழன்
நீயே தாலாட்டிடும் என் தோழி
நீயே

என் கண்ணில் ஈரம்
வந்தால் என் நெஞ்சில் பாரம்
வந்தால் சாய்வேனே உன் தோளிலே

கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அந்நாளிலே

இனியொரு ஜென்மம்
எடுத்து வந்தாலும் உன்
மகனாகும் வரம் தருவாய்


உன் வீட்டு சின்ன
குயில் நீ கொஞ்சும் வண்ண
குயில் நான்தானே நான்
வயது வளா்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேண்டும் ஆட

வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே

உன் பேரை சொல்லும்
பிள்ளை போராடி வெல்லும்
பிள்ளை பூமாலை என் தோளிலே

இளம்பிறை என்று
இருந்தவன் என்னை முழு
நிலவாய் நீ வடிவமைத்தாய்

வற்றாத கங்கை
நதியாய் பெய்யாத மங்கை
நதியாய் நீ வாழ்க

புது விடியல்
வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு

நீயே நீயே நானே
நீயே நெஞ்சில் வாழும்
உயிா் தீயே நீயே

தந்தை நீயே தோழன்
நீயே தாலாட்டிடும் என் தோழி
நீயே