Nellukkulle Arisi Iruppathu

Nellukkulle Arisi Iruppathu Song Lyrics In English


பாடலாசிரியர் : ஏ மருதகாசி

நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது அவசியம் அவசியம் அவசியம் நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது அவசியம் அவசியம் அவசியம் நெஞ்சுக்குள்ளே குறைவில்லாத நம்பிக்கை இருப்பது அவசியம் அவசியம் அவசியம் நெஞ்சுக்குள்ளே குறைவில்லாத நம்பிக்கை இருப்பது அவசியம் அவசியம் அவசியம்

நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது அவசியம் அவசியம் அவசியம்

நல்ல மனதை இருளாக்கும் தொல்லைக் கொடுக்கும் கருமேகம் கள்ளம் கபடம் சந்தேகம் இதை தள்ளி வைப்பது முறையாகும்

நல்ல மனதை இருளாக்கும் தொல்லைக் கொடுக்கும் கருமேகம் கள்ளம் கபடம் சந்தேகம் இதை தள்ளி வைப்பது முறையாகும்

நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது அவசியம் அவசியம் அவசியம்


நம்பிக்கை ஒன்றே வாழ்வின் இலட்சியம் வம்பு விளைக்கும் ஆத்திரம் அலட்சியம் நம்பிக்கை ஒன்றே வாழ்வின் இலட்சியம் வம்பு விளைக்கும் ஆத்திரம் அலட்சியம் சிந்தித்து பார்ப்பது ரொம்ப அவசியம் தெரியும் பிறகு இந்த ரகசியம் சிந்தித்து பார்ப்பது ரொம்ப அவசியம் தெரியும் பிறகு இந்த ரகசியம்

கண்ணை மட்டும் நம்பாதே கருத்தை நீயும் இழக்காதே கண்ணை மட்டும் நம்பாதே கருத்தை நீயும் இழக்காதே எண்ணி பார்க்கும் முன்னாலே எதையும் முடிவும் பண்ணாதே எண்ணி பார்க்கும் முன்னாலே எதையும் முடிவும் பண்ணாதே

நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது அவசியம் அவசியம் அவசியம் நெஞ்சுக்குள்ளே குறைவில்லாத நம்பிக்கை இருப்பது அவசியம் அவசியம் அவசியம்

நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது அவசியம் அவசியம் அவசியம்