Nenachadhu Appothu

Nenachadhu Appothu Song Lyrics In English


நெனச்சது அப்போது ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் இனிக்கிது இப்போது ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இது

நெருங்குது மயங்குது நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது

நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இதுஹஹ ஹான்

நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது

வீடெங்கும் ரொம்ப கூட்டம் ஆமா காலு வைக்க எடமே இல்லை வேறெங்கே நம்ம ஆட்டம் எப்படி மொட்ட மாடிக்கு போகலாமா

வீடெங்கும் ரொம்ப கூட்டம் வேறெங்கே நம்ம ஆட்டம் கூட்டங்களைப் பார்த்து கோடியுடல் செய்து கூடு விட்டு போகாமல் கொஞ்சட்டுமேஏஏஹேஏ

நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இது


நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது

கோடி உடையோடு மணமாலை அணிந்தாயே கோடி உடையோடு மணமாலை அணிந்தாயே ஆடி நடந்தாயே ஆனந்த குயில் நீயே ஆடி நடந்தாயே ஆனந்த குயில் நீயே

பார்த்து ரசித்தாயே பசி தீர முடியாமல் பார்த்து ரசித்தாயே பசி தீர முடியாமல் பருவம் உன் கையில் தடையின்றி விளையாடு விளையாடு விளையாடு விளையாடு

ஆயிரம் எண்ணுது ஆசையில் மனம் ஆகட்டும் பாருங்கள் வேறென்ன சுகம் நீ சொன்ன பின்னாலே ஏதினி பயம் நெஞ்சங்கள் மஞ்சங்களே

நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இது

தாரரரரர ரிருரிரு நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது