Nenjathai Alli

Nenjathai Alli Song Lyrics In English


ஆஹா ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா நெஞ்சத்தை
அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே
வா வா வா நினைக்கும்
பொழுதே இனிக்கும் கனியே
சிரிக்கும் சிலையே வா

விஷ்லிங் :

நெஞ்சத்தை அள்ளி
கொஞ்சம் தா தா தா நீரோட்டம்
போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே
இனிக்கும் கனியே சிரிக்கும்
சிலையே வா

என்றென்றும்
சொந்தமில்லையோ என்
நெஞ்சம் உனதில்லையோ
ஒன்றென்று வந்ததல்லவோ
இன்னொன்று எங்கு வருமோ
ஓ உடலில் நீயும் உயிரில்
நானும் படரும் கொடியல்லவோ
ஓஹோ ஹோய்

ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா

நெஞ்சத்தை அள்ளி
கொஞ்சம் தா தா தா நீரோட்டம்
போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே
இனிக்கும் கனியே சிரிக்கும்
சிலையே வா

ஆஹா ஆஆ
ஹோ ஹோ ஹோ
ஆஹா ஆஆ ஹோ
ஹோ ஹோ லாலா
லாலா லாலா லா
ஹா லாலா லாலா
லாலாலா


வா என்று சொல்லும்
முன்னமே சம்மதம் அங்கு
வருமே தா என்று கேட்கும்
முன்னமே தேன் இதழ்
கொஞ்ச வருமே மணக்கும்
பூவில் தெளிக்கும் தேனை
சுவைக்க தடையுமுண்டோ
ஓஹோ ஹோய்

ஓஹோ ஹோ
ஹோ ஹோய் நெஞ்சத்தை
அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே
வா வா வா நினைக்கும் பொழுதே
இனிக்கும் கனியே சிரிக்கும்
சிலையே வா

ஆஆஆ ஆஆ
விஷ்லிங் :
ஹா ஹா
ஹா ஹா ஹா
விஷ்லிங் :
ஆஹா ஹா
ஆஆ ஆ
விஷ்லிங் :

ஆண் & நெஞ்சத்தை
அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே
வா வா வா நினைக்கும் பொழுதே
இனிக்கும் கனியே சிரிக்கும்
சிலையே வா

ஆண் &