Nenjukku Theriyum

Nenjukku Theriyum Song Lyrics In English


இசை அமைப்பாளர் : எஸ் வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் :  கண்ணதாசன்

நெஞ்சுக்கு தெரியும் நிலவுக்குத் தெரியும் நீ யார் நான் யார் என்பது ஊருக்குள் இருக்கும் யாருக்குத் தெரியும் உன்னை என் மனம் நினைப்பது

நெஞ்சுக்கு தெரியும் நிலவுக்குத் தெரியும் நீ யார் நான் யார் என்பது ஊருக்குள் இருக்கும் யாருக்குத் தெரியும் உன்னை என் மனம் நினைப்பது நெஞ்சுக்கு தெரியும் இசை : ஓஓஒ


அன்றொரு நாள் நீ சொன்னது போலே அன்புடனிருந்தேன் வாழ்விலே அன்றொரு நாள் நீ சொன்னது போலே அன்புடனிருந்தேன் வாழ்விலே அன்பின் தண்டனை என்னவென்றே நான் அறிந்து கொண்டேன் இன்று நேரிலே நெஞ்சுக்கு தெரியும் இசை : ஓஓஒ

இருந்தது போதும் வாழ்ந்தது போதும் இறைவா எனக்கொரு வழிக்காட்டு இருந்தது போதும் வாழ்ந்தது போதும் இறைவா எனக்கொரு வழிக்காட்டு உன் அருமை மகளும் உன்னிடம் வருவேன்

உன் அருமை மகளும் உன்னிடம் வருவேன் ஐயா உன்னிரு கை நீட்டு ஐயா உன்னிரு கை நீட்டு