Netraiya Varaiyil Pathinaru

Netraiya Varaiyil Pathinaru Song Lyrics In English




நேற்றைய வரையில் பதினாறு இன்று முதல் நீ பதினேழு நேற்றைய வரையில் பதினாறு இன்று முதல் நீ பதினேழு பார்வை என்பது பாலாறு பாவை நீ ஒரு தேனாறு

ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன் ஒஹ் நோ ஐ ஆம் செவன்டீன்

ஆஹா ஆஹா ஆஹா ஓஹோ ஆஹா ஆஹா ஆஹா ஏஹோ ஆஹா ஆஆஆ

காதலில் இங்கே நானிருக்க கைகளில் அள்ள தேனிருக்கு வேறொரு பெண்ணும் வரலாமோ விரல்களும் மேலே படலாமோ

வாலிப காற்றே வா வா வா வாடுறேன் நான்தான் புதுப்பூவா

ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன் ஒஹ் நோ ஐ ஆம் செவன்டீன் ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன் ஒஹ் நோ ஐ ஆம் செவன்டீன்

நேற்றைய வரையில் பதினாறு இன்று முதல் நான் பதினேழு பார்வை என்பது பாலாறு பாவை நான் ஒரு தேனாறு




பாரடி நான்தான் பூங்காற்று கேளடி நீ என் புதுப்பாட்டு அழகிய பெண்ணை பாராட்டு ஆடையில் ஆடும் நீரூற்று

காதலன் காதலி விளையாட்டு ஆரம்பமாகட்டும் தலையாட்டு

ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன் ஒஹ் நோ ஷீ இஸ் செவன்டீன் யஹ் ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன் ஒஹ் நோ ஷீ இஸ் செவன்டீன் யஹ்

ராத்திரி ஆனா பாய் விரிக்க பூவுடல் எங்கும் புல்லரிக்க வாலிபம் இங்கு காத்திருக்கு வாசலை தினமும் பாத்திருக்கு

பூவையின் பூவிதழ் உனக்காக பூமியில் பிறந்தேன் அதுக்காக ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன் ஓஹ் நோ ஐ ஆம் செவன்டீன் ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன் ஓஹ் நோ ஷீ இஸ் செவன்டீன்

நேற்றைய வரையில் பதினாறு இன்று முதல் நான் பதினேழு