Nikkattuma Nadakattuma

Nikkattuma Nadakattuma Song Lyrics In English


நிக்கட்டுமா நடக்கட்டுமா பறக்கட்டுமா சொல்லம்மா எடுக்கட்டுமா கொடுக்கட்டுமா அணைக்கட்டுமா சொல்லம்மா

திருடா திருடா அவரசம் ஏன்டா பொறுடா பொறுடா புதையல் தரேன்டா வண்ண நிலவை ஜன்னலுக்குள்ளே மூடி வைக்க வேணாம்

பட்டு மலரை தொட்டுப் பறிக்க பட்டிமன்றம் வேணாம்

அய்யோ நிக்கட்டுமா நடக்கட்டுமா பறக்கட்டுமா சொல்லம்மா

கண்ணு ரெண்டும் கப்பல் படை நீ நடந்தா சிப்பாய் படை கண்ணசைச்சா கண்ணசைச்சா நெஞ்சுக்குள்ளே அமைதிப்படை

மேகங்கள் திரண்டு வந்தா என்ன செய்யும் சின்ன குடை சேலையை தீண்ட வந்தால் தொட்டு விட ஏது தடை

பூக்களுக்கு வயசு வந்தா என்ன நடக்கும் என்ன நடக்கும் மீசை வச்ச வண்டு வந்து கொடை பிடிக்கும் கொடை பிடிக்கும்

ஆறடியில் குயிலொன்னு தரையிலே நடக்குதே அம்மம்மா புயலொன்னு கரையத்தான் கடக்குதே தாங்காது தாங்காது தாங்கதம்மா

நிக்கட்டுமா நடக்கட்டுமா போடா பறக்கட்டுமா சொல்லம்மா


நீச்சல் குளம் போல கண்களையும் தந்தானோ நீந்தியே குளிப்பதற்கு என்னையும் தந்தானோ

காற்றை கடப்பதற்கு கால்கள் தந்தானோ நண்டு போல் நடனமிடும் நாயகனும் நீதானோ

நான் விரும்பும் திருக்குறளே உன் குரல்தான் உன் குரல்தான் நான் விரும்பும் தலை நகரம் உன் தெருதான் உன் தெருதான்

பந்தயக் குதிரையா இருக்குறே இருக்குறே ரெக்கைகள் இல்லாம பறக்குறே பறக்குறே விளையாட்டு நீதானே நடத்துறியே

நிக்கட்டுமா ஹான் நடக்கட்டுமா ஹீஹிம் பறக்கட்டுமா சொல்லம்மா எடுக்கட்டுமா ஆஹான் கொடுக்கட்டுமா ஹ்ஹீம்ம்ம்ம் அணைக்கட்டுமா சொல்லம்மா

திருடா திருடா அவரசம் ஏன்டா பொறுடா பொறுடா புதையல் தரேன்டா வண்ண நிலவை ஜன்னலுக்குள்ளே மூடி வைக்க வேணாம்

பட்டு மலரை தொட்டுப் பறிக்க பட்டிமன்றம் வேணாம் அய்யோ நிக்கட்டுமா நடக்கட்டுமா பறக்கட்டுமா சொல்லம்மா