Nilavai Megam Mooduthe

Nilavai Megam Mooduthe Song Lyrics In English




நிலவை மேகம் மூடுதே இளமை காலம் ஏங்குதே மேடை தேடும் பாடல் நான் ராகம் தேடும் வீணை நான் ஓஓஒ

நிலவை மேகம் மூடுதே இளமை காலம் ஏங்குதே மேடை தேடும் பாடல் நான் ராகம் தேடும் வீணை நான் ஓஓஒ

நிலவை மேகம் மூடுதே இளமை காலம் ஏங்குதே



ஹேய்ஏனிந்த கோபம் முறைதானா என்னை பாராய் மாலை காலுக்கும் கீழே விழலாமா என்ன பாவம்

தாளங்கள் போடுங்கள் தாளங்கள் போட சோகங்கள் ஆயிரம் போகும் நாள் வருமா

நிலவை மேகம் மூடுதே இளமை காலம் ஏங்குதே மேடை தேடும் பாடல் நான் ராகம் தேடும் வீணை நான் ஓஓஒஒ


நிலவை மேகம் மூடுதே இளமை காலம் ஏங்குதே



ஓஓகோடைக்குள் வாடும் நிழல் நானே வெய்யில் நானே ஆசை பார்வைக்கு நானே அழகானேன் அந்திமாலை

நாளொன்று பாருங்கள் பாதங்கள் ஆட நானங்கு பாடுவேன் ஆனந்தம்தான் தலைவா

நிலவை மேகம் மூடுதே இளமை காலம் ஏங்குதே மேடை தேடும் பாடல் நான் ராகம் தேடும் வீணை நான் ஓஓஒஒ

நிலவை மேகம் மூடுதே இளமை காலம் ஏங்குதேஏ