Nilavil Amuthu

Nilavil Amuthu Song Lyrics In English


ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ(2)



நிலவின் அமுது உருக ஒழுக
மலர்க் குடை விரியுதே
மலரும் நனைந்து பழகப் பழக
மதி முகம் சிரிக்குதே

நிலவில் கிடைத்த செய்தி

ஒரு புதிரென
தன னனன தன னன னனன னன னனன
காதல் பிறந்த தேதி
அது இது வென
இருவர் : னனனன னனனன

விண் மீன்கள்தான் பாடுதே
ரகசியம் பிடிபட வெண் மேகம்
சேர்ந்தாடுதே

நிலவின் அமுது உருக ஒழுக

மலர்க் குடை விரியுதே

மலரும் நனைந்து பழகப் பழக

மதி முகம் சிரிக்குதே

இமைகள் அறியாமல் வந்து
எந்தன் விழிகளை திருடிய அழகு நீயே

னனன னனனா

குலுங்கும் வளை ஓசை கொண்டு
எந்தன் மொழிகளை திருடிய கவிதை நீயே

னனன னனனா

ஹோ கிளியைப் போலே இதயம் பறந்து
உந்தன் தோளைத் தேடுதே
மேகம் போலே காதல் நினைவு
என்னை வந்து மூடுதே
ஊரும் பேரும் அறியும் முன்பு
எந்தன் பின்னாலே பின்னாலே நெஞ்சோட

நிலவின் அமுது உருக ஒழுக

மலர்க் குடை விரியுதே

மலரும் நனைந்து பழகப் பழக

மதி முகம் சிரிக்குதே

நிலவில் கிடைத்த செய்தி
ஒரு புதிரென
தன னனன தன னன னனன னன னனன
காதல் பிறந்த தேதி
அது இது வென
இருவர் : னனனன னனனன

விண் மீன்கள்தான் பாடுதே
ரகசியம் பிடிபட வெண் மேகம்
சேர்ந்தாடுதே


நிலவின் அமுது உருக ஒழுக

மலர்க் குடை விரியுதே

மலரும் நனைந்து பழகப் பழக

மதி முகம் சிரிக்குதே

உனக்குத் துணையாக வந்து
உந்தன் அழகினில் விரியுது இதயம் குடையாய்

னனன னனனா

உனது இடையோடு இன்று
ஒரு கொடி எனப் படருது உயிரும் மெதுவாய்

னனன னனனா

ஹோ கண்கள் முடி தூங்கும் போதும்
கனவில் உந்தன் பூ முகம்
உள்ளிருந்து முட்டி மோதும்
விதைகளன்றோ காதலும்
உயிரைக் கிள்ளும் காதல் சோகம் இன்று
உன்னாலே உன்னாலே தீராதோ

நிலவின் அமுது உருக ஒழுக

மலர்க் குடை விரியுதே

மலரும் நனைந்து பழகப் பழக

மதி முகம் சிரிக்குதே

நிலவில் கிடைத்த செய்தி
ஒரு புதிரென
தன னனன தன னன னனன னன னனன
காதல் பிறந்த தேதி
அது இது வென
இருவர் : னனனன னனனன

விண் மீன்கள்தான் பாடுதே
ரகசியம் பிடிபட வெண் மேகம்
சேர்ந்தாடுதே

நிலவின் அமுது உருக ஒழுக

மலர்க் குடை விரியுதே

மலரும் நனைந்து பழகப் பழக

மதி முகம் சிரிக்குதே